05 ஜூன் 2011

சூழலை பாதுகாப்போம் !


14 கருத்துகள்:

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

தேவையான பகிர்வு.

இன்றே இக்கொள்கையை வாழ்வில் கடைபிடிப்போம்.

முடிந்த அளவு ஒரு மரங்களை வெட்டுவதைத் தடுப்போம்.

பல திருமணங்களில் மொய்யெழுதியவர்களுக்கு தேங்காய் பழங்களுக்குப் பதிலாக செடிகளைக் கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன்.

நல்ல வழக்கம் தானே நாமும் நமக்குத் தெரிந்த நண்பர்களிடம் உறவினர்களிடம் இதனைத் தெரிவிக்கலாமே..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ரைட்டு பாலா.....

koodal bala சொன்னது…

@முனைவர்.இரா.குணசீலன்தங்கள் சுற்று சூழல் அக்கறை மகிழும்படி உள்ளது .வருகைக்கு நன்றி .

koodal bala சொன்னது…

@MANO நாஞ்சில் மனோரைட்டுண்ணே ....

மாலதி சொன்னது…

தேவையான பகிர்வு.

FOOD சொன்னது…

இன்றைய சூழ்நிலையில் இன்றிமையாதது.

விக்கி உலகம் சொன்னது…

மனிதர்களை வெட்டியதை தான் தடுக்க இயலவில்லை உயிர் கொடுக்கும் மரத்தை வெட்டுவதயாவது தடுக்க முயல்வோம் நண்பா......பகிர்வுக்கு நன்றி!

ஹேமா சொன்னது…

நிச்சயம் மனதில் பதிக்க வேண்டிய பதிவும் நிகழ்வும் !

koodal bala சொன்னது…

@மாலதிநன்றி மாலதி .......

koodal bala சொன்னது…

@ FOOD கருத்துக்கு நன்றி தல ....

koodal bala சொன்னது…

@விக்கி உலகம்கண்டிப்பாக முயல்வோம் .

koodal bala சொன்னது…

@ஹேமாவருகைக்கு நன்றி ஹேமா .

கடம்பவன குயில் சொன்னது…

அவசியமான பதிவு. நன்றி பாலா

மகேந்திரன் சொன்னது…

நம் சந்ததி காக்க
குறைந்தபட்சம்
ஒரு மரக்கன்றையாவது
நடுவோம்