சுற்றுலா செல்வதை விரும்புபவர்கள் அதிகம்.இன்னல்கள் நிறைந்த வாழ்கையில் சற்று ஆறுதல் அடைய சுற்றுலா மிகவும் உபயோகமாக இருக்கிறது .
தற்போது வளர்ந்துள்ள தொழில் நுட்பங்கள் காரணமாக இனி செலவில்லாமலேயே சுற்றுலா செல்ல முடியும் போல் தோன்றுகிறது . அகலப் பரப்பு காட்சி (பனோரமா ) படங்கள் மூலமாக வெளி இடங்களை நேரில் சென்று பார்க்கும் உணர்வுடன் பார்க்க முடிகிறது.
தமிழக அரசின் சுற்றுலா துறையின் இணைய தளத்தில் தமிழக சுற்றுலா தளங்கள் சிலவற்றை 36ஂ ல் பார்வையிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலமாக அந்தந்த சுற்றுலா தளங்களுக்கு செல்ல வாய்ப்பில்லாதவர்களும் , அத்தலங்கள் எப்படி இருக்கும் என அறிய விரும்புபவர்களும் பயன் பெறலாம் .
கோவில்கள் ,தேவாலயங்கள், நீர்வீழ்ச்சிகள், கோடைவாசஸ்தலங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
தளத்தை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்.
டிஸ்கி : குறைவான இணைய வேகம் உள்ளவர்களின் பொறுமையை இது சற்று சோதிக்கும் !
இதையும் படிக்கலாமே ....
இதையும் படிக்கலாமே ....
7 கருத்துகள்:
360 டிகிரியில் நன்றாக உள்ளது இணையதளம்
பகிர்வுக்கு நன்றி நண்பா
தகவலுக்கு நன்றி நண்பா
360 டிகிரியில் காட்சிகள் நன்றாகவே உள்ளன. இருந்தாலும் கோயில்களை சார்ந்த காட்சிகள் அளவுக்கு அதிகமாக உள்ளது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது.
பகிர்வுக்கு நன்றி.
அட இருந்த இடத்திலே இருந்து சுத்தி சுத்தி பாத்துடலாம் போல.,
பயனுள்ள தகவல் தான்.., பகிர்வுக்கு நன்றி சகோ ..!
கோவில்கள் ,தேவாலயங்கள், நீர்வீழ்ச்சிகள், கோடைவாசஸ்தலங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
பயனுள்ள அருமையான தகவல்.. பாராட்டுக்கள்..
அவசியம் பார்க்கிறேன் பாலா
நாகு
www.tngovernmentjobs.in
கருத்துரையிடுக