04 நவம்பர் 2011

தமிழகத்தின் சுற்றுலா தலங்களின் முழு விபரம் அறிய ஒரு தளம் !

அனைவருக்கும் மனதை மகிழ வைப்பதிலும்  மன அழுத்தத்தை குறைக்க வைப்பதிலும் சுற்றுலா தலங்கள் முக்கிய  பங்கு வகிப்பதை மறுக்க முடியாது. அதே வேளையில் ஓர்  இன்பமான சுற்றுலா அனுபவம் கிடைக்க சிறந்த சுற்றுலா வழி காட்டுதல் அவசியம் .


இக்குறையை போக்கி வருவதுதான்  தமிழக சுற்றுலா துறையின் இணைய தளம் .

இத்தளத்தில் தமிழகத்தில்  ஒவ்வொரு  மாவட்டத்திலுமுள்ள முக்கிய வழிபாட்டு தலங்கள் ,பூங்காக்கள்,  நினைவிடங்கள்,கடற்கரைகள் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்கள்  பற்றிய முழு விபரமும் உள்ளது .

தமிழ் நாடு சுற்றுலா வழிகாட்டுதலுக்கு இதைவிட சிறந்த தளங்கள் இல்லை எனலாம் .

தமிழக சுற்றுலா துறையின் தளத்திற்கு செல்ல இங்கே சுட்டவும்.

19 கருத்துகள்:

M.R சொன்னது…

தகவலுக்கு நன்றி நண்பரே

உலக சினிமா ரசிகன் சொன்னது…

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

நிரூபன் சொன்னது…

இனிய காலை வணக்கம் பாலா அண்ணா,
சூப்பரான தகவலைப் பகிர்ந்திருக்கிறீங்க.


நானும் சுற்றுலா செல்ல வேண்டும் எனும் ஆவல் எழுகின்றது.

நன்றி.

சம்பத்குமார் சொன்னது…

பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே

Kousalya சொன்னது…

அவசியம் தேவைப்படும் ! நன்றி பாலா

suryajeeva சொன்னது…

பகிர்வுக்கு நன்றி தோழர், உடல் நிலை நலமா?

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

தகவலுக்கு நன்றி..

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

நல்ல பகிர்வு நண்பரே..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அருமையான தகவல்கள், பகிர்ந்தமைக்கு நன்றிகள் பாலா...!!!

மகேந்திரன் சொன்னது…

அருமையான தகவல் நண்பரே,
பகிர்வுக்கு மிக்க நன்றி.

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

தேவையான தகவல் நண்பரே..

ராஜா MVS சொன்னது…

தகவலுக்கு நன்றி... நண்பா...

அரசன் சொன்னது…

நல்ல தகவலுக்கு நன்றிகள் பல

பெயரில்லா சொன்னது…

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

உங்கள் நண்பன் சொன்னது…

நம்மால இப்படி பார்க்க தான் முடியும் . புது தகவல் ... நன்றி ....

இருதயம் சொன்னது…

அருமையான பதிவு .... பாராட்டுகள்

பெயரில்லா சொன்னது…

பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பயனுள்ள பதிவு . பகிவுக்கு நன்றி

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

நண்பரே!
உடல் நலம் எப்படி!மேலும்
சற்று கவனம் தேவை. ஒய்வு
எடுங்கள்!
நல்ல தகவல்,ஏறத்தாழ நான்
பார்த்துவிட்டேன்!

புலவர் சா இராமாநுசம்