இன்றைய நவீன யுகத்தில் நாம் செய்யும் வேலைகளில் பெரும்பாலானவை உடலுக்கு அதிக பழுவை கொடுக்காமல் செய்யும் வேலைகளாகவே உள்ளன .
விளைவு உடலில் நோய்கள் அதிகரிக்கின்றன .குறிப்பாக கணினி முன் உட்கார்ந்து வேலை செய்பவர்கள்தான் நோய் பாதிப்பிற்கு அதிகம் உள்ளாவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன .
இனிமேல் சேருல ரொம்பநேரம் உக்காருவீங்க ...?
16 கருத்துகள்:
Very useful post . . Keep it up
இனி நின்னுக்கிட்டே பதிவு போட வேண்டியதுதான்...
அதிக நேரம் ஊட்கார்ந்து கொண்டு வேலை செய்தால் இப்படித்தான் ஆகும்..
காலை மாலை வாக்கிங்கண்டிப்பாக போக வேண்டும்..
@"என் ராஜபாட்டை"- ராஜாவருகைக்கு நன்றி நண்பர் ராஜா .
@# கவிதை வீதி # சௌந்தர் ஒரு ஐடியா இருக்குது .மடிக்கணினியை கழுத்துல தொங்கவிட்டுகிட்டு நின்னுகிட்டே பதிவபோடலாம் ......
//@# கவிதை வீதி # சௌந்தர் ஒரு ஐடியா இருக்குது .மடிக்கணினியை கழுத்துல தொங்கவிட்டுகிட்டு நின்னுகிட்டே பதிவபோடலாம் ....//
ஏன் கழுத்து உடம்பில் ஒழுங்கா இருப்பது பிடிக்கலயா?
ஒரு மணிநேரத்திற்கு ஒரு தடவை 5 நிமிடம் கண்டிப்பாய் எழுந்து நடக்கச்சொல்கிறார்கள். ஆண்களைப் பொருத்தளவில் பிரச்சினையில்லை. தம்மடிக்க, டீ குடிக்க கேண்டீன் என்று 2 மணிநேரத்திற்கு ஒரு தடவை ஜுட் விட்டுடுவீங்க. லேடி ஸ்டாப்ஸ் தான் பாவம்!...
ஹ.ஹ...ஹா// அசத்தல்..
ஐயய்யோ பயன்காட்டுரீன்களே அவ்வ்வ்வ்வ்வ்....
@கடம்பவன குயில்அப்படீன்னா லேடீசும் தம்மடிக்க கிளம்பவேண்டியதுதானா .....???
@!* வேடந்தாங்கல் - கருன் *!வாங்க கருண் ....
@MANO நாஞ்சில் மனோதண்ணியில கண்டம் ..காருல கண்டம் ......சேரிலும் கண்டம் .......
அண்ணே இனிமே சேரா.... அய்யோ நான் எஸ்கேப்...!!!
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிநானும் அதான் பாக்கிறேன் .........
பயனுள்ள பதிவு
பகிர்வுக்கு நன்றி.
@மகேந்திரன்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மகேந்திரன் .
இருக்கவும் விடமாடேன்றீங்க,கொடுமையா இருக்கு !
@ஹேமாநாள் முழுவதும் நாற்காலியில் பொழுதை கழிப்பவர்கள்தான் அதிகம் கவலை படவேண்டும் .....குறைவான நேரம் உட்காருபவர்கள் கவலைபடவேண்டாம் .
கருத்துரையிடுக