A \C கார் பயன்படுத்துபவரா நீங்கள் .அப்படியானால் நீங்கள் இதை கண்டிப்பாக படிக்கவேண்டும் .
A \C காரை பயன்படுத்தும்போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் A \C ஐ இயக்கி ஜன்னலை மூடக்கூடாது .காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் A \C ஐ இயக்கவேண்டும் .
இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் பல அதிர்ச்சி உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன .பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள DASHBOARD ,இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்து பிளாஸ்டிக்கினால் ஆன பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன .
வீடுகளில் நிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400 முதல் 800 மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும் .
அதே வேளையில் வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000 மில்லி கிராம் வரையில் இருக்கும் .இது மனித உடல் ஏற்றுக்கொள்ளும் அளவை விட 40 மடங்கு அதிகம் .
இதன் காரணமாக கேன்சர் ,லுக்கூமியா ,சிறு நீராக பாதிப்பு கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன .
கார்களிலுள்ள ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வைப்பதனால் அதிகப்படியான பென்சீன் வெளியேறிவிடும் .
இதன் மூலமா நான் சொல்லிக்கிறது என்னண்ணா A \C காருல உக்காந்து போயி என்ஜாய் பண்ண விரும்புறவுங்க கொஞ்ச நேரம் ஜன்னல திறந்து காத்து வாங்கிட்டு அப்புறமா A \C ஐ ஆண் பண்ணி என்ஜாய் பண்ணுங்க .
17 கருத்துகள்:
ஒரு அறிவுரை பதிவிற்கு நன்றிகள் சகோ,,
வருகைக்கு நன்றி கருண்
சிறந்த பயனுள்ள தகவல் நண்பரே
கடந்த வாரம் கூட ஒரு சென்னையில் ஒரு சிறுவன் ஏசி காரில் மூச்சி திணறி இறந்ததாக செய்தி படித்தேன்...
பகிர்வுக்கு நன்றி..
@கிராமத்து காக்கைகருத்துக்கு நன்றி
@# கவிதை வீதி # சௌந்தர் உங்க ஆதரவுக்கு நன்றி
நல்ல ஒரு அறிவுரை நன்றி பாலா...!!!
நல்ல பகிர்வு.... நன்றி!
நல்ல விழிப்புணர்வு பதிவு. நன்றி பாலா. காரில் உட்கார்ந்து லாங் டிராவல் போக பயமாயிருக்கு உங்க பதிவ படித்தபின்
நல்ல பதிவு இம் கார் வாங்கின இப்படி எல்லாம், பிரச்சினை இருக்கா
உண்மையில் தெரியாதவர்களுக்கு நல்லதொரு பதிவு !
@பன்னிக்குட்டி ராம்சாமிஸ்டார்ட் மியூசிக் ........
@கடம்பவன குயில்காரில் பயணம் செய்யும்போது செலுத்தவேண்டிய கவனங்களில் இதுவும் ஒன்று .
@பிரபாஷ்கரன்ஆமா .கார் வாங்கிட்டா மட்டும் போது
@ஹேமாநன்றி சகோதரி !
முக்கியமான இந்த தகவலை உங்கள்
பதிவின் மூலம் அறிய முடிந்தது.
மிக்க நன்றி பாலா.
@எண்ணத்துப்பூச்சிவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே ........
கருத்துரையிடுக