28 ஜூன் 2011

ஒரே கிளிக்கில் அனைத்து Program மற்றும் விண்டோக்களை மூட !

கணினியில் வேலை செய்து விட்டு அணைக்கும் தருவாயில் பல புரோகிராம்கள் மற்றும் விண்டோக்களை திறந்து இருந்தால் அவற்றை ஒவ்வொன்றாக மூடுவது சற்று கடினமாக இருக்கும் .



இதற்காகவே ஒரு போர்டபிள் மென்பொருள் உள்ளது .Close All Windows எனும் இலவச மென்பொருளை  பயன்படுத்தி திறந்திருக்கும் விண்டோக்கள் மற்றும் புரோகிராம்களை பாது காப்பாக மூடிவிடலாம் .


இதை தரவிறக்கி extract செய்து அதற்கு ஒரு DESKTOP SHORCUT  அமைத்துக் கொள்ளுங்கள் .இதை டபுள் கிளிக்கினால் திறந்திருக்கும் விண்டோக்கள் மற்றும் புரோகிராம்களை பாது காப்பாக மூடப்பட்டுவிடும். 



பல விண்டோக்கள்  திறந்திருக்கும்போது டெஸ்க் டாப்பிற்கு செல்ல WINDOWS+D அழுத்தவேண்டும் என்பது ஏற்கெனவே உங்களுக்கு தெரிந்திருக்கலாம் .



மென்பொருளை தரவிறக்க சுட்டி .

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

very very useful post tq tq

Mahan.Thamesh சொன்னது…

ரைட்டு

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஹே ஹே ஹே ஹே அற்புதம்....!!!