30 ஆகஸ்ட் 2011

போல்டான உசேன் போல்ட் :காணொளி

ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது பழமொழி .அது யாருக்கு பொருந்தியதோ தெரியவில்லை ஆனால் உலக தடகள சாம்பியன் உசேன் போல்ட்டுக்கு சரியாகப் பொருந்திவிட்டது .

100  மீட்டர் ஓட்டப் பந்தய உலக சாதனைக்கு சொந்த காரரான ஜமைக்காவின் உசேன் போல்ட்  28-8-2011 அன்று கொரியாவில் நடை பெற்ற உலக தடகள போட்டியில் கலந்து கொண்டார் .

ஆனால் விசிலடிப்பதற்கு (Gun firing) முன்பாகவே ஓடத்தொடங்கியதால் தகுதி நீக்கம் செய்யப் பட்டார் .இதன் காரணமாக அவர் விரக்தியடைந்து புலம்பினார் .

அனாலும் அவருக்கு இரண்டு ஆறுதலான விஷயங்கள் .ஒன்று அவரது உலக சாதனை முறியடிக்கப் படவில்லை ,மற்றொன்று இம்முறை சாம்பியன் அவரது நண்பர் பிளேக் .

போல்ட் போல்டான காணொளி கீழே .

14 கருத்துகள்:

அம்பாளடியாள் சொன்னது…

ஆகா இந்தத் தகவலை நம்ம வாண்டுகள் கேட்டாலே மிகவும் வேதனை அடைவாங்கள். பாவம் சார் உசேன் போல்ட் அருமையான ஓட்டப்பந்தைய வீரர் .விட்டிருந்தால் நிட்சம் இவரே வெண்டிருப்பார்.
புதிய தகவல் பரிமாறிக் கொடமைக்கு நன்றி .தமிழ்மணம் 2 .

அம்பாளடியாள் சொன்னது…

ஆகா நான்தான் முதலா!.... வாழ்த்துக்கள் கருத்து ,ஒட்டு மழைகள் பொழியட்டும் ........

கிராமத்து காக்கை சொன்னது…

இவர் யானை அல்ல குதிரை மீண்டும் சாதிப்பார்

கிராமத்து காக்கை சொன்னது…

இன்டலி முதல் ஓட்டு

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

ஒருவர் செய்யும் தவறு இன்னொருவருக்குப் பாடமாக அமையும்!!

இவ்விடுகை பலரை சிந்திக்க வைக்கும்.

Prabu Krishna சொன்னது…

அடப்பாவிகள ஒரு நொடியில் மாறிவிட்டதே.

மாய உலகம் சொன்னது…

கிராமத்து காக்கை சொன்னது…
இவர் யானை அல்ல குதிரை மீண்டும் சாதிப்பார்//

கண்டிப்பாக சாதிப்பார்.. பகிர்வுக்க பாலா நண்பரே பாராட்டுக்கள்

பெயரில்லா சொன்னது…

யாராவது அவருக்கு பிடித்த சீனிக்கிழங்கு வறுவல் bag திறந்திருப்பார்கள் பாலா..

M.R சொன்னது…

தமிழ் மணம் ஐந்து

அவசரப்படக் கூடாது,கவனம் வேண்டும் நல்ல கருத்து
பகிர்வுக்கு நன்றி நண்பரே

செங்கோவி சொன்னது…

அடப்பாவமே..மனுசனுக்கு அப்படி என்ன அவசரம்?

மகேந்திரன் சொன்னது…

அடிசருக்கினாலும் யானை யானை தான்
எழுந்து வரும்.

rajamelaiyur சொன்னது…

He will come back ;) . . .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ஏன் போல்ட் ஆனார் ?

நிரூபன் சொன்னது…

சே...வேதனையான விடயம் பாஸ்,
இடைக்கால தடை உத்தரவின் பின் மறுபடியும் போர்முக்கு வந்திடுவாரில்லே.