02 நவம்பர் 2011

உங்கள் பிளாக் வெவ்வேறு கணினி திரைகளில் எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதை அறியவேண்டுமா?

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நமக்குப் பிடித்த  முறையில் நம் வலைப்பூவை வடிவமைப்போம் .வடிவமைக்கும்போது அது நமது கணினி திரையில் எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதை மட்டுமே நாம்  அறிந்திருப்போம் .ஆனால் வெவ்வேறு ரெசொலூஷன் கொண்ட கணினித் திரைகளில் அது எப்படி தோற்றமளிக்கும் என்பதை நாம் அறிந்திருக்க மாட்டோம் .


உதாரணமாக நமது கணினி திரையின் ரெசொலூஷன் 1600 x900  என்று வைத்துக் கொள்வோம் நமது பிளாக் 800x600  ரெசொலூஷன் கொண்ட கணினி திரையில் எப்படி தோற்றமளிக்கும் என்பதை நாம் அறிய முடியாது .அதை நாம் அறிந்துகொண்டால் அதற்கேற்ற முறையில் நமது வலைப்பூவை வடிவமைக்கலாம் .

http://resolutiontester.com/ இந்த தளத்திற்கு சென்று நமது வலைப்பூ முகவரியைக் கொடுத்தால் வெவ்வேறு ரெசொலூஷன்களில் நமது வலைப்பூ எவ்வாறு தோற்றமளிக்கும் என்பதை அறிந்துகொள்ளலாம் .

பொதுவாக தற்போது உபயோகத்தில் உள்ள 95  சதவீத கணினி திரைகள் 1024x768  மற்றும் அதற்கு அதிகமான ரேசொலூஷனை கொண்டுள்ளன. இதற்கேற்ற முறையில்  நமது வலைப்பூ இருந்தால் அது வாசகர்களை கவரும் விதத்தில் அமையும் .

27 கருத்துகள்:

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

நல்ல பதிவு நண்பா

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இன்று என் வலையில்

பேஸ்புக் ல அக்கௌன்ட் இருக்க ? அப்ப இது உங்களுக்குதான் ..

தங்கம்பழனி சொன்னது…

உபயோகமானது. மற்ற கணினித்திரையில் நமது வலைப்பூ எப்படி தோற்றமளிக்கும் என்பதை நிறைபேருக்கு தெரியாது. அந்த குறையை நிவர்த்தி செய்யும் விதமாக இருக்கிறது இப்பதிவு. பகிர்வுக்கு நன்றி பாலா..!!

தங்கம்பழனி சொன்னது…

எனது வலையில் இன்று:

மாவட்டங்களின் கதைகள் - தருமபுரி மாவட்டம்

தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

சம்பத் குமார் சொன்னது…

பயனுள்ள பதிவு நண்பரே..

தகவலுக்கு மிக்க நன்றி

சண்முகம் சொன்னது…

நான் கூட நினைப்பேன் என் வலைபதிவு மற்ற கணினியில் எப்படி இருக்கும் என்று,, நல்ல தகவல் கொடுத்துளீர் நன்றி.....

suryajeeva சொன்னது…

SUPER

உங்கள் நண்பன் சொன்னது…

நல்ல பயனுள்ள தகவல் . பகிர்வுக்கு நன்றி

தமிழ்வாசி - Prakash சொன்னது…

நான் சோதிச்சு பார்த்தேன்... எல்லாத்திலயும் ஓகே. பகிர்வுக்கு நன்றி

இரண்டு புதிய திரைப்படங்கள் பற்றி - பிராப்ள பதிவர்களின் விமர்சனம்

stalin wesley சொன்னது…

ஏ ..........சூப்பர்ப்பா .......

பெயரில்லா சொன்னது…

பயனுள்ள தகவல் ... பகிர்வுக்கு நன்றி நண்பா ...

சென்னை பித்தன் சொன்னது…

புதிய தகவல்.நன்றி.

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

தகவலுக்கு நன்றி பாலா..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தகவலுக்கு நன்றி

M.R சொன்னது…

நான் சோதித்து பார்த்தேன் நண்பா ,நன்றி தகவலுக்கு

மகேந்திரன் சொன்னது…

பயனுள்ள பதிவு நண்பரே..

பகிர்வுக்கு மிக்க நன்றி

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாலா அண்ணா
எனக்கு ஒரு குறை,
உங்கள் ப்ளாக் என் டாஷ்போர்ட்டில் தெரிய மாட்டேங்குதே?
ஏன்?

நிரூபன் சொன்னது…

உபயோகமான தகவல் அண்ணா,
தமிழ்மணத்தின் பரிந்துரைப் பகுதியினூடாகத் தான் தங்கள் ப்ளாக்கைத் தரிசிக்க முடிந்தது.

Abdul Basith சொன்னது…

பயனுள்ள தகவல். ஐபோனை தவிர மற்றவைகளில் சரியாக காட்டுகிறது. பகிர்வுக்கு நன்றி நண்பா!

வே.சுப்ரமணியன். சொன்னது…

வணக்கம் நண்பரே! நல்ல தேவைப்படும் பதிவு.பதிவுக்கு நன்றி நண்பரே!

ராஜா MVS சொன்னது…

தகவலுக்கு நன்றி... நண்பா...

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

நானும் முயற்சி செய்து பார்க்கிறேன் நண்பரே உபயோகமான தகவல் ..

ஹேமா சொன்னது…

புதிதான தகவலொன்று பாலா !

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அட இது சூப்பரா இருக்கே மக்கா...!!!!

shanmugavel சொன்னது…

interesting ,thanks

Sathish சொன்னது…

thanks Bro

very very use ful tips

arul சொன்னது…

thanks