மென்பொருட்களில் வீடியோ எடிட்டிங் மென்பொருட்களுக்கு தனி இடம் உண்டு .
கட்டண மென் பொருட்களை போல் அத்தனை வசதிகளையும் உள்ளடக்கிய 5 வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருட்களை பாப்போம் .
1 .Virtual Dub
இது கிட்டத்தட்ட அடோப் பிரீமியர் மென்பொருளுக்கு இணையானது எனலாம்.வீடியோக்களை வெட்ட ,ஒட்ட ,அழகுபடுத்த முடியும் .தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .
2 .Light Works
3 .Avidemux
உபயோகிக்க மிகவும் எளிதான மென்பொருள் .வீடியோக்களை Flv,MPEG,AVI,VCD ஆகிய ஃபார்மேட்டுகளுக்கு மாற்றம் செய்ய முடியும் .தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .
4 .DebugMode Wax
இதுவும் ஒரு சிறந்த மென்பொருள்தான் .வீடியோக்களுக்கு 2D மற்றும் 3D எஃபெக்ட்டுகள் கொடுக்க முடியும். தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .
5 . Movie Masher
Online மூலமாக வீடியோ எடிட்டிங் செய்ய சிறந்த மென்பொருள் .உபயோகிப்பது சற்று கடினம் .தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .

இது பல்வேறு விருதுகளை குவித்த மென்பொருள் .சினிமா துறையில் கிட்டத்தட்ட 20 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது .தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .
3 .Avidemux
உபயோகிக்க மிகவும் எளிதான மென்பொருள் .வீடியோக்களை Flv,MPEG,AVI,VCD ஆகிய ஃபார்மேட்டுகளுக்கு மாற்றம் செய்ய முடியும் .தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .
4 .DebugMode Wax
இதுவும் ஒரு சிறந்த மென்பொருள்தான் .வீடியோக்களுக்கு 2D மற்றும் 3D எஃபெக்ட்டுகள் கொடுக்க முடியும். தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .
5 . Movie Masher
Online மூலமாக வீடியோ எடிட்டிங் செய்ய சிறந்த மென்பொருள் .உபயோகிப்பது சற்று கடினம் .தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .
8 கருத்துகள்:
வணக்கம் பாஸ்,
thanks for sharing. good softwares
நானும் இவ்வகையான மென் பொருட்களைத் தேடிக் கொண்டிருந்தேன், பகிர்விற்கு நன்றி சகோ.
பயனுள்ள இடுகை நண்பா வாழ்த்துக்கள்
@நிரூபன்வணக்கம் தல ...
@பொன்மலர்thanks for your comment...
@சசிகுமார்வருகைக்கு நன்றி ..
பயனுள்ள மென்பொருள் தல நன்றி பகிர்வுக்கு
கருத்துரையிடுக