நம் கணினியை வெவ்வேறு காரணங்களுக்காக நாம் format செய்துவிட்டு OS நிறுவுவோம் .இப்போது காணப்போவது C DRIVE ஐ எப்படி FORMAT செய்து அதில் WINDOWS 7 நிறுவுவது எப்படி என்பதை .
ஏதாவது ஒரு கீயை அழுத்துங்கள் .
இந்த WINDOW வில் Drive options(Advanced) ஐ தேர்வு செய்யவும் .
இப்போது Disc 0 Partition 1 ஐ தேர்வு செய்து அடியில் இருக்கும் Format என்பதை தேர்வு செய்யவும் .Format முடிந்தவுடன் next அழுத்தவும் .
இப்போது windows 7 install ஆக ஆரம்பிக்கும் .installation முடிந்ததும் restart ஆகும் .
இந்த window வில் உங்கள் பெயரை அளிக்கவும் .
அடுத்தபடியாக password வைக்க விரும்பினால் கொடுக்கவும் இல்லையெனில் எதுவும் நிரப்பாமல் next அழுத்தவும் .
அடுத்து SERIAL நம்பரை TYPE செய்து NEXT அழுத்தவும் .
அடுத்து SECURITY SETTINGS ல் தேவையானதை தேர்ந்தெடுக்கவும் .
அடுத்து உங்கள் நாட்டுக்குரிய TIME ZONE ஐ தேர்வு செய்து NEXT அழுத்தவும்.
அடுத்து PUBLIC NETWORK ஐ தேர்வு செய்யவும் .
இனி WINDOWS 7 INSTALLATION வெற்றிகரமாக நிறைவடைந்துவிடும் .
ரொம்பா TIRED ஆகிடுச்சு .யாராவது ஒரு சோடா வாங்கிட்டு வாங்கப்பா .
16 கருத்துகள்:
thanks for the clear pictures.
@பொன்மலர்பதிவர்களுக்கு தேவையான தகவல் .பகிர்வுக்கு நன்றி சகோதரி .
புக் மார்க்குடு. பின்னால யூஸ் ஆகலாம்
அடிக்கடி கணினி செயல் இழந்துவிடும் போது இன்ஜீனியரையே அழைக்க வேண்டியிருக்கிறது..
இப்பதிவு பலபேருக்கு கண்டிப்பாக பயன்படும்...
இந்த பதிவை அப்படியே பதிவிரக்கம் செய்துக்கொண்டேன்..
@சி.பி.செந்தில்குமார்வந்து எட்டி பாத்ததுக்கு நன்றி அண்ணே .
@# கவிதை வீதி # சௌந்தர் அப்படின்னா எஞ்சினியர்கள் எல்லாரும் என்னைய திட்டுவாங்களா ..?
அருமையான பயனுள்ள பதிவு.. நன்றிகள் சகோதரா... ஒரு சிறிய வேண்டுகோள் நான் ஆப்பிள் கணனி (Apple -Mac)பயன்படுத்துகிறேன். இதற்கு Windows 7 போடவேண்டும். நீங்கள் கூறிய முறையை ஆப்பிள் கணணிக்கும் செய்யலாமா? ஏதாவது பிரச்சினை ஏற்படுமா? தயவு செய்து தெரிந்தவர்கள் விளக்கம் சொன்னால் பெரிய உதவியாக இருக்கும்.
How To Install Windows7 for Mac computer.
@மதனராஜ்அருமையான சந்தேகம் .கண்டிப்பாக தெரிந்தவர்கள் உதவுவார்கள் .
ம்ம்... ஒரு அளவு தெரிந்துவிட்டது இருந்தாலும் இதை மொழிமாற்றி யாராவது பதிவிட்டால் பலருக்கு உதவும். நன்றிகள்.
http://www.youtube.com/watch?v=OM2495dmO0I
நன்றி பாலா....
பயனுள்ள பதிவை தந்ததற்கு மிக்க நன்றிகள் பாலா ..
இனி தொடர்ந்து வருவேன்..
ஆம் யார் இந்த பாபா ராம்தேவ் ? ...
@MANO நாஞ்சில் மனோவருகைக்கு நன்றி மனோஜி
@!* வேடந்தாங்கல் - கருன் *!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கருண்
எனக்கு கண்டிப்பா யூஸ் ஆகும், நல்ல வேளை பார்த்தேன்.... நன்றி!
அப்படியே மதர்போர்ட் ட்ரைவர்களை எப்படி இன்ஸ்டால் செய்யறதுன்னும் சொன்னா நல்லாருக்கும்.... (விண்டோஸ் இன்ஸ்டால் பண்ணிட்டு அடுத்து அதுதானே பண்ணனும்?)
கருத்துரையிடுக