17 ஜூலை 2011

Top 10 Firefox நீட்சிகள் 2011 (பாகம் 1 )

இணைய பாவனையாளர்களுக்கு Firefox  ன் பல்வேறு நீட்சிகள் மிகவும் உபயோகமாக உள்ளன .2011  ஆம் ஆண்டின் சிறந்த 10  நீட்சிகள் உங்கள் பார்வைக்கு .

1 . 3D Fox Tab  

ஒரே நேரத்தில் பல TAB  களை கையாள மிக அருமையான நீட்சி .இதை நிறுவிவிட்டு Crrl+Q அழுத்தி இதை பயன்படுத்தலாம் .

நீட்சியை சேர்க்க இங்கே சுட்டவும் .

2. Pixlr Grabber 


இணையப் பக்கங்களை SCREENSHOT எடுக்க இதை விட சிறந்த வசதியை எங்கும் காண முடியாது .இணையப்பக்கம் முழுவதையுமோ ,குறிப்பிட்ட பகுதியையோ SCREENSHOT எடுக்க முடியும் .இதை நிறுவிவிட்டு இணையபக்கத்தில் Rightclick செய்தால் இதற்குரிய Option  கிடைக்கும் .

நீட்சியை சேர்க்க இங்கே சுட்டவும் .

3. Download status bar






ஒரே நேரத்தில் பல கோப்புகளை தரவிறக்கும் போது அவற்றை கையாள மிகவும் பயனுள்ளது .

நீட்சியை சேர்க்க இங்கே சுட்டவும் .

4. Video Download Helper

இணைய தளங்களில் காணப்படும் வீடியோக்களை தரவிறக்க உதவுகிறது.வீடியோக்களை வேறு பார்மேட்டுகளுக்கு மாற்றவும் உதவுகிறது. 

நீட்சியை சேர்க்க இங்கே சுட்டவும் .

5 .AniWeather

நமது பகுதியின் வானிலையை துல்லியமாக அறிய உதவுகிறது .

நீட்சியை சேர்க்க இங்கே சுட்டவும் .

டிஸ்கி : 5  நீட்ச்சிகளை பகிர்ந்துள்ளேன் அடுத்த 5  நீட்ச்சிகள் அடுத்த பதிவில் .

16 கருத்துகள்:

Mathuran சொன்னது…

பயனுள்ள பகிர்வு பாஸ்

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

பயனுள்ள பகிர்வு...... நெஸ்ட் பார்ட் வெயிடிங்

M.R சொன்னது…

பயனுள்ள தகவல்கள் நண்பரே ,நன்றி

dsfs சொன்னது…

nice list thanks

கிராமத்து காக்கை சொன்னது…

காலையிலே சிக்கிகரம் எழுந்து பயனுள்ள பதிவு
வெளியிட்டாச்சு போல...........

கூடல் பாலா சொன்னது…

@மதுரன்
நன்றி மதுரன்

கூடல் பாலா சொன்னது…

@தமிழ்வாசி - Prakash Thanks ...Remaining part coming soon...

கூடல் பாலா சொன்னது…

@M.R Thanks Mr M.R.

கூடல் பாலா சொன்னது…

@பொன்மலர் Thanks Ponmalar...

கூடல் பாலா சொன்னது…

@கிராமத்து காக்கை காக்கை ஐந்து மணிக்கே விழித்துவிடுமே.....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நன்றி நன்றி மக்கா......

மகேந்திரன் சொன்னது…

பயனுள்ள பதிவு

Unknown சொன்னது…

தொழில் நுட்பம் கலக்கல்!!!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாஸ், பயர்பாக்ஸ் பற்றி, உண்மையிலே பல விடயங்களைத் தொகுத்திருக்கிறீங்க போல இருக்கே. அதன் ஒரு கட்டமாக இப் பதிவு அமைந்திருக்கிறது. பயனுள்ள பதிவிற்கு அப்பால். பயர் பொக்ஸிலும் இப்படியான விடயங்களைப் பண்ண முடியும் என்பதனை அருமையாக விளக்கும் விளக்கப் பதிவு பாஸ்.

பகிர்விற்கு நன்றி.

Mahan.Thamesh சொன்னது…

Useful post thanks