03 நவம்பர் 2011

மடி கணினிக்கு பயனுள்ள ஒரு இலவச மென்பொருள் !

BatteryInfoView .

இது ஒரு இலவச மென்பொருள் .இது மடி கணினிகளுக்காக உருவாக்கப்பட்டது. இதை மடி கணினியில் நிறுவி இயக்கினால் மடி கணினியில் பொருத்தப் பட்டிருக்கும் பேட்டரி குறித்த அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்ள முடியும் .


மடி கணினியை தயாரித்த நிறுவனம் சீரியல்  நம்பர் போன்றவற்றை அறியலாம் அத்தோடு  பேட்டரியில் எத்தனை சதவீதம் சக்தி காலியாகியுள்ளது இன்னும் எவ்வளவு நேரம் நீடிக்கும் போன்ற விபரங்களை அறிந்து கொள்ள முடியும் .மிகவும் பயனுள்ள இம்மென்பொருளின் அளவு மிகச்சிறியது. 

14 கருத்துகள்:

Unknown சொன்னது…

பகிர்வுக்கு நன்றி சகோ...

SURYAJEEVA சொன்னது…

நன்றி தோழரே

சக்தி கல்வி மையம் சொன்னது…

எனக்கு தேவையான மென்பொருள்..
நன்றி..

dondu(#11168674346665545885) சொன்னது…

என்னை பொருத்தவரை தேவையர்ற மென்பொருள். வெறுமனே மின்சாரத்தை நிறுத்தினால் வரும் பாட்டெரி ஐக்கானிலிருந்து வலது க்ளிக் செய்து எல்லா தகவல்களையும் அறியலாமே.

அனுடன்,
டோண்டு ராகவன்

M.R சொன்னது…

பயனுள்ள தகவல் நண்பரே

ஜோசப் இஸ்ரேல் சொன்னது…

நல்ல அருமையான தகவல் . முதல்வர் அம்மா , நமக்கெல்லாம் மடி கணினி தருவார்களா ...?

வவ்வால் சொன்னது…

பாலா,

//பாட்டெரி ஐக்கானிலிருந்து வலது க்ளிக் செய்து எல்லா தகவல்களையும் அறியலாமே.//

அதானே எல்லா மடிக்கணினியிலும் இருக்கே, ஒரு வேளை அப்படி இல்லாத மடிக்கணினியும் இருக்கா?சீரியல் நம்பர் பேட்டரி மேலவே இருக்கு.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

உபயோகமான தகவல் நன்றி பாலா...

பெயரில்லா சொன்னது…

பயனுள்ள தகவல் நண்பரே...

மகேந்திரன் சொன்னது…

பயனுள்ள தகவல் நண்பரே

shanmugavel சொன்னது…

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாஸ்,,
இதுவும் சூப்பரான சாப்ட்வேராக இருக்கிறதே.

நன்றி.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பயனுள்ள தகவல்

இருதயம் சொன்னது…

தேவையான தகவல் .