22 ஜூன் 2013

Gmail - அனுப்பிய மெயிலை UNDO செய்வது எப்படி ?

சில வேளைகளில் நாம் மின்னஞ்சல் அனுப்பியவுடன் அதை தவறுதலான முகவரிக்கு அனுப்பிவிட்டதாகவோ அல்லது அதை அனுப்பவேண்டிய அவசியம் இல்லை எனவோ  அனுப்பியபின்னர் உணரக்கூடும். 

இது போன்ற சூழ்நிலைகளில் அனுப்பிய மெயிலை ரத்து (UNDO ) செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

முதலில் உங்கள் Gmail அக்கவுண்டை திறந்துகொள்ளுங்கள். பின்னர் படத்தில் காட்டியுள்ளவாறு Settings பகுதிக்கு செல்லுங்கள் .



இப்போது வரும் பக்கத்தில் LABS எனும் Tab ஐ தேர்வு செய்யவும். 


இப்போது படத்தில் கண்டவாறு Undo Send என்பதை Enable செய்யுங்கள்.


இனி மாற்றங்களை சேமித்து வெளியேறுங்கள். 

இப்போது நீங்கள் மின்னஞ்சல் அனுப்பியவுடன் அதை Undo செய்யும் வசதி கிடைத்திருப்பதை காணமுடியும்.

10 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நன்றி...

பெயரில்லா சொன்னது…

மிக அருமை, இதைத் தான் நானும் தேடிக் கொண்டிருந்தேன்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அப்பாடா தவறி தவறி அனுப்பிய மின்னஞ்சல்கள் நிறைய, இப்ப அதுக்கும் மார்க்கம் வந்தது நல்லது, மிக்க நன்றி பாலா...!

அம்பாளடியாள் சொன்னது…

மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி சகோதரரே பகிர்வுக்கு .

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

பயனுள்ள தகவல்.
பகிர்வுக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்...

அசத்துங்க...

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கூடல் பாலா - தகவல் பகிர்வினிற்கு நன்றி -பயன்படுத்துவோம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Unknown சொன்னது…

Yahoomail-அனுப்பிய மெயிலை UNDO செய்வது எப்படி ?"

Unknown சொன்னது…

Yahoomail-அனுப்பிய மெயிலை UNDO செய்வது எப்படி ?"

'பரிவை' சே.குமார் சொன்னது…

தெரிந்து கொண்டேன்... மிக்க நன்றி.