சில வேளைகளில் நாம் மின்னஞ்சல் அனுப்பியவுடன் அதை தவறுதலான முகவரிக்கு
அனுப்பிவிட்டதாகவோ அல்லது அதை அனுப்பவேண்டிய அவசியம் இல்லை எனவோ
அனுப்பியபின்னர் உணரக்கூடும்.
இது போன்ற சூழ்நிலைகளில் அனுப்பிய மெயிலை
ரத்து (UNDO ) செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .
முதலில் உங்கள் Gmail
அக்கவுண்டை திறந்துகொள்ளுங்கள். பின்னர் படத்தில் காட்டியுள்ளவாறு Settings
பகுதிக்கு செல்லுங்கள் .
இப்போது வரும் பக்கத்தில் LABS எனும் Tab ஐ தேர்வு
செய்யவும்.
இனி மாற்றங்களை சேமித்து வெளியேறுங்கள்.
இப்போது நீங்கள்
மின்னஞ்சல் அனுப்பியவுடன் அதை Undo செய்யும் வசதி கிடைத்திருப்பதை
காணமுடியும்.
10 கருத்துகள்:
நன்றி...
மிக அருமை, இதைத் தான் நானும் தேடிக் கொண்டிருந்தேன்.
அப்பாடா தவறி தவறி அனுப்பிய மின்னஞ்சல்கள் நிறைய, இப்ப அதுக்கும் மார்க்கம் வந்தது நல்லது, மிக்க நன்றி பாலா...!
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி சகோதரரே பகிர்வுக்கு .
பயனுள்ள தகவல்.
பகிர்வுக்கு நன்றி.
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்...
அசத்துங்க...
அன்பின் கூடல் பாலா - தகவல் பகிர்வினிற்கு நன்றி -பயன்படுத்துவோம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Yahoomail-அனுப்பிய மெயிலை UNDO செய்வது எப்படி ?"
Yahoomail-அனுப்பிய மெயிலை UNDO செய்வது எப்படி ?"
தெரிந்து கொண்டேன்... மிக்க நன்றி.
கருத்துரையிடுக