இன்று கணிப்பொறி பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் Windows XP OS ஐ தான் பயன்படுத்துகிறார்கள் .நாம் MOUSE ன் துணை கொண்டு இயக்கும் ஒவ்வொரு இயக்கத்திற்கும் KEYBOARD SHORTCUT உண்டு .பல்வேறு KEYBOARD SHORTCUT கள் நாம் அறிந்தவையாக இருக்கும் .இருந்தபோதிலும் சில இயக்கங்களுக்கு KEYBOARD SHORTCUT தெரியாததால் MOUSE ன் துணை கொண்டு நாம் அதை செய்துகொண்டிருப்போம் .அவற்றை நாம் அறியும்பொழுது கணினியை இயக்குவது மேலும் சுலபமாக இருக்கும் .நம்மில் பெரும்பாலானோர் அதிகம் பயன்படுத்தாத அதே சமயம் அதிகம் பயன்படக்கூடிய சில KEYBOARD SHORTCUT களை இங்கு பகிர்ந்துள்ளேன் .நீங்களும் பயன்படுத்திபாருங்கள். பலனடையுங்கள்.
WINDOWS KEY START மெனு திறக்க
WIN+R RUN DIALOG BOX திறக்க
WIN+M திறந்திருக்கும் அனைத்து WINDOWS களையும் MININIZE செய்ய
WIN+SHIFT+M திறந்திருக்கும் அனைத்து WINDOWS களையும்MAXIMIZEசெய்ய
WIN+E MY COMPUTER திறக்க
WIN +F SEARCH OPTION திறக்க
WIN+D DESKTOP ஐ பார்க்க / அனைத்துWINDOWSகளையும் MINIMIZE செய்ய
WIN+PAUSE SYSTEM PROPERTIES பார்வையிட
ALT+SPACEBAR+N இயங்கிக்கொண்டிருக்கும் PROGRAMME ஐ MININIZEசெய்ய
ALT+SPACEBAR+R இயங்கிக்கொண்டிருக்கும் PROGRAMME ஐ RESTORE செய்ய
ALT+SPACEBAR+C இயங்கிக்கொண்டிருக்கும் PROGRAMME ஐ மூட
ALT+SPACEBAR+X இயங்கிக்கொண்டிருக்கும் PROGRAMME ஐ MAXIMIZE செய்ய
SHIFT+DELETE கோப்புகளை RECYCLE BIN க்கு செல்லாமல் அழிக்க
பிடித்திருந்தால் ஓட்டளிக்கவும்.
6 கருத்துகள்:
நல்ல பதிவுங்க
NALLA PAGIRVU
நன்றி GeeVee
நன்றி Little Boy
ரொம்பவும் பயனுள்ள தகவல்
நன்றி
இது போன்ற டிப்ஸ் நல்ல உதவிளாக உள்ளது
கருத்துரையிடுக