ஜப்பான் நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக ஏற்பட்ட அணுஉலை விபத்து பற்றிய தகவல்கள் பலவற்றை நாம் இன்று ஊடகங்களிலே கண்டு வருகிறோம் .இதற்கு சரியாக 25 வருடங்களுக்கு முன்பாக சோவியத் யூனியனில் (தற்போது உக்ரைன் )அமைந்திருந்த செர்நோபில் அணு உலை வெடித்து சிதறியது அதன் காரணமாக வெளியேறிய கதிரியக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் மேலும் தீராத நோய்கள் மற்றும் பிறவிக்குறைபாடுகள் இன்றளவும் ஏற்பட்டு வருகின்றன .அணு உலை வெடிப்பு மற்றும் கதிரியக்கத்தை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றிய ஓர் அருமையான காணொளி .
2 கருத்துகள்:
நினைத்து பார்க்கும் போதே கலக்கமாக இருக்கிறது...
அணு உலகில் ஆக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்... அப்படி பயன்படுத்தும் போது அது மிகவும் கவணமாக கையாள வேண்டும்...
வளர்ந்த நாடான ஜெர்மனி அணு உலைகளை மூடிவருகிறது
http://www.grist.org/list/2011-03-22-germanys-solar-panels-produce-more-power-than-japans-entire-fuku
கருத்துரையிடுக