பல்வேறு நிறுவனங்களின் மொபைல் போன்களில் நமது குரலையோ அல்லது வேறு ஏதாவது தேவையான ஒலிகளையோ பதிவு செய்தால் அது AMR எனப்படும் கோப்பு வகையில் சேமிக்கப்படும் .
இதை நாம் நமது கணினிக்குள் மாற்றம் செய்தால் கணினியிலுள்ள அநேகமான PLAYER கள் அதை PLAY செய்யாது .மேலும் அதை CD ல் பதிவு செய்தாலும் CD PLAYER ஆல் AMR கோப்பை இயக்க முடியாது .
இது போன்ற சிக்கல்களுக்கு தீர்வாக ஒரு அருமையான இலவச மென்பொருள் உள்ளது .AMR TO MP3 CONVERTOR என்று அழைக்கப்படும் இந்த மென்பொருளை கணினியில் நிறுவுவதன் மூலம் AMR கோப்புகளை MP3 கோப்புகளாக மாற்றம் செய்ய முடியும் .
இதன் மூலம் நமது மொபைல் போனில் பதிவு செய்த ஒலிகளை கணினியிலும் CD PLAYER களிலும் கேட்டு மகிழலாம் .
மேலும் இதன் மூலம் MP3 கோப்புகளையும் AMR கோப்புகளாக மாற்றம் செய்ய இயலும் .இதன் மூலம் நமக்கு பிடித்த பாடல்களை மொபைல் போனுக்கு ரிங்க்டோனாக மாற்றலாம் .
AMR TO MP3 CONVERTOR பதிவிறக்க இங்கே சுட்டவும் .
பதிவு குறித்த கருத்துக்களும் வாக்குகளும் வரவேற்க்கப்படுகின்றன .
6 கருத்துகள்:
அருமையா இருக்கே...!!
நல்ல பயனுள்ள பதிவு அண்ணா
ரைட்டு யூஸ் ஆகும் புக் மார்க்டு
தமிழ் இனிது
தமிழ் இணையங்களையும், வலைப்பூக்களையும் ஒன்றாக இணைக்கும் ஒரு முயற்சியே தமிழ் இனிது வலைத்தளம்.
http://tamilinithuthiratti.blogspot.com/
இதற்கு உங்களது ஆதரவு தேவை. உங்களது வலைத்தளங்களின், வலைப்பூக்களின் முகவரியை எமக்கு inithutamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.
மாப்ள பகிர்வுக்கு நன்றி!
நான் இதைதாங்க தேடிக்கிட்டு இருந்தேன்..
உங்களுக்கு ஒரு நன்றி நண்பரே...
கருத்துரையிடுக