இத்தகவல் WINDOWS 7 OPERATING SYSTEM பயன்படுத்துபவர்களுக்கு உபயோகமானதாக இருக்கும் .
எல்லா கணினிகளிலுமே GRAPHICS சம்மந்தமான PROGRAMகளை இயக்கம்போது கணினி சிரமப்படுவதை உணரலாம். உதாரணத்திற்கு PHOTOSHOP,AFTER EFFECTS போன்றவற்றை குறிப்பிடலாம் .
அது போன்ற சிரமமான நேரங்களில் கணினியின் செயல்பாட்டு திறனை அதிகரிக்க WINDOWS 7 ல் ஒரு வசதி மறைத்து வைக்கப்பட்டுள்ளது .
இந்த வசதியை பயன்படுத்த CONTROL PANEL சென்று POWER OPTIONS என்பதை கிளிக் செய்யவேண்டும் .இப்போது திறக்கும் WINDOW வில் SHOW ADDITIONAL PLANS ல் உள்ள அம்பு குறியில் கிளிக் செய்யவேண்டும் .
இப்போது HIGH PERFORMANCE என்பதை தேவு செய்து விட்டு வெளியேறவும் .இனி நீங்கள் கடினமான PROGRAM களை இயக்கும்போது முன்பை விட கணினி வேகமாக செயல்படுவதை உணரலாம் .
இதற்காக உங்கள் கணினி வழக்கத்தை விட சற்று அதிகமாக மின்சாரத்தை செலவு செய்யும் .சாதாரண PROGRAM களை இயக்குகையில் மேற்கூறிய மாற்றங்களை செய்யவேண்டிய அவசியம் இல்லை .
இன்னும் விளக்கமாக அறிய விரும்புபவர்கள் கீழுள்ள வீடியோவை பார்த்து பயனடையலாம் .
7 கருத்துகள்:
இதுவும் மிகவும் அவசியமான பதிவு நண்பா!
ரைட்டு.. அண்ணனுக்கு ஒரு நன்றியை சொல்லிட்டு கிளம்பிக்கறேன்
உபயோகமான பதிவு.....!!!
பயனுள்ள பதிவு நண்பா.
தேவையான பதிவு..
நன்றி நண்பரே..
பதிவுக்கு கமென்ட் கொடுத்து ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கும் நண்பர்கள் ஜீவன் ,மனோஜி ,சிபி மற்றும் முனைவர் அனைவருக்கும் நன்றி ....!
@# கவிதை வீதி # சௌந்தர்
கருத்துக்கு நன்றி நண்பரே .
கருத்துரையிடுக