21 ஜூன் 2011

கணினி முன் இப்படித்தான் உட்கார வேண்டும் : வீடியோ

ஏற்கெனவே நான் இட்டிருந்த "சேருல உக்காருறது குத்தமா" என்னும் இடுகையில் கணினி முன் அதிக நேரம் உட்காருவதால் உண்டாகும் தீமைகளை விளக்கியிருந்தேன் .

அந்த இடுகைக்கு கிடைத்த பாராட்டுகளை விட திட்டுதல்கள் அதிகம் ."நாங்க உக்கார்றது உங்களுக்கு பொறுக்கலியா" என்று பலர் ஆதங்கப்பட்டார்கள் .

என்ன செய்வது சில நேரங்களில் உண்மை கசக்கத்தான் செய்யும் .இருந்தாலும் சிலவற்றை கூறாமல் இருக்க முடிவதில்லை .

அந்த வரிசையில் இப்போது கணினி முன் எப்படி அமர்ந்தால் உடலுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதை விளக்கும் ஒரு காணொளியை பகிந்துள்ளேன்
.

இது பிரபல உடற்பயிற்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது .அனைவரும் பின்பற்றி நன்மையடையுங்கள் .

9 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

கணினி முன் அமர்பவர்களுக்கு தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல்...

பயனடைந்தேன்..

நிரூபன் சொன்னது…

எமது உடற் சமநிலையினைப் பேண உதவுவது முள்ளந் தண்டாகும். கணினி முன் உட்காரும் போது உடற் சமநிலையினைப் பேணாத வகையில் இருப்போமாயின் எதிர்காலத்தில் கூன் விழுந்து விடும்.

நாம் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விடயத்தினைப் பதிவாக்கியிருக்கிறீங்க சகோ.
பகிர்விற்கு நன்றி மாப்ளே.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

குட் போஸ்ட்

கூடல் பாலா சொன்னது…

@ # கவிதை வீதி # சௌந்தர்மேலும் பலரிடம் சொல்லுங்கள் ........கேட்காவிட்டாலும் சொல்லுங்கள் !

கூடல் பாலா சொன்னது…

@நிரூபன்உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாம்சே ...

கூடல் பாலா சொன்னது…

@சி.பி.செந்தில்குமார்thank you

ஹேமா சொன்னது…

மிக மிகத் தேவையான பதிவு பாலா !

Mahan.Thamesh சொன்னது…

நன்றி பாஸ் பகிர்வுக்கு . மிக தேவையான தகவல்

ராம் சொன்னது…

முக்கியமான மிகவும் தேவையான பதிவு. மிகவும் நன்றி நண்பரே.