விண்டோஸ் 7 ல் XP ல் இல்லாத பல்வேறு வசதிகள் இருப்பதை நாம் அறிவோம் .அவற்றில் சில பயனுள்ள வசதிகளை பற்றி இப்போது பார்க்கலாம் .
கணினி முன்பாக வெகுநேரம் உட்கார்ந்து பணியாற்றும்போது கண்களில் வலி ஏற்படலாம் .முக்கியமாக பதிவர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது .நாள் முழுவதும் கணினி முன் உட்காருவதால் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு கண்ணாடி அணியக்கூடிய சூழ் நிலை வரலாம் .
கீ போர்டில் Shift+Left Alt+Print Screen ஆகிய கீகளை சேர்த்து அழுத்துவதன் மூலம் கணினி திரை கருப்பாக மாறிவிடும் . தேவையான பகுதிகள் மட்டும் கண்ணுக்கு தெரியும்.இதன் மூலம் நமது கண்களை பாதுகாக்கலாம் .இதை disable செய்ய மீண்டும் அதே கீகளை அழுத்தவும் .
Windows 7 ல் இன்னொரு அருமையான வசதி நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு புரோகிராமுக்கும் நாம் விரும்பிய short cut key அமைக்கலாம் .
உதாரணமாக போட்டோஷாப்புக்கு ஷார்ட்கட் கீ அமைக்க வேண்டுமெனின் போட்டோஷாப் ஷார்ட் கட் ஐகானில் ரைட் கிளிக் செய்து properties தேர்வு செய்யவும் .இப்போது shortcut tab ல் shortcut key என்னுமிடத்தில் Ctrl+Alt+E இது போல வேறு எழுத்துக்களை பயன்படுத்தியும் ஷார்ட் கட் அமைக்கலாம் .அல்லது Function கீகள் அதாவது F1 F6 இது போன்ற கீகளை பயன்படுத்தியும் ஷார்ட் கட் அமைக்கலாம் .
விண்டோஸ் 7 ல் பலரும் விரும்பாத ஒரு வசதி டாஸ்க் பாரில் அனைத்து விண்டோக்களும் ஒரே டேபில் இணைந்துவிடும் .
இவை தனி தனி TAB ஆக அமைய ஒரு SETTING .TASK BAR PROPERTIES தேர்வு செய்து Task bar buttons ல் never combine ஐ தேர்வு செய்து வெளியேறவும் .இப்போது அனைத்து விண்டோக்களும் தனி தனி டேபில் வந்திருப்பதை காணலாம் .
பதிவு பிடித்திருந்தால் கருத்திடவும் வாக்களிக்கவும் தயங்காதீர்கள் .
28 கருத்துகள்:
ஒரு வரியில் சொன்னால்
suuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuper
www.masteralamohamed.blogspot.com
Nice Tips. Thanks for sharing.
பயனுள்ள தகவல் நண்பா! முதல் வசதி வித்தியாசமாக இருந்தது.
Useful information thanks
@MASTER ALA MOHAMEDமுதல் வருகைக்கு நன்றி நண்பரே
@பொன்மலர்thanks for visiting Ponmalar.
@Abdul Basithவாருங்கள் நண்பர் பாசித் .
@"என் ராஜபாட்டை"- ராஜாok...right.
நன்றி.. மிகவும் பயனுள்ள தகவல்கள்..
அருமை!மிக அருமையான பதிவு.தொடர்க.நன்றி!
பயனுள்ள பதிவு..கூடல் பாலா தலைப்பு டிசைன் சூப்பர் பாஸ்..அவ்ளோ அழகு
குட் போஸ்ட்
@எசாலத்தான்வருகைக்கு நன்றி நண்பரே ....
@குணசேகரன்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .....நண்பர் குணசேகரன் .
@சி.பி.செந்தில்குமார்வெல்கம் தல .
பிரயோசனமான பதிவுகள் தருகிறீர்கள்.நன்றி பாலா !
நன்றி.. மிகவும் பயனுள்ள தகவல்கள்..
@ஹேமாநன்றி ஹேமா ....
@இராஜராஜேஸ்வரிவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜேஸ்வரி ....
for me first one is little bit different! correct key is
Lift side shift key + Lift side Alt key + Printscreen key.
:)
ஹை காண்ட்ரஸ்ட் மோட் xp யிலும் வேலை செய்யும்.
நல்ல பகிர்வு. நன்றி.
மிகவும் பயனுள்ள தகவல்கள்..
@சிநேகிதன் அக்பர்உண்மைதான் .வருகைக்கு நன்றி ....
@mohanno no. the right one is Left Side Shift Key +Left Side Alt Key +Print Screen Key .......toying.....!!!
@மைந்தன் சிவாவணக்கம்ண்ணே....
பயனுள்ள தகவல்களுக்கு நன்றி.
எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.
ur job is price worthy.......thanks for ur info
கருத்துரையிடுக