கூடங்குளம் பிரச்சனையில் மாநில அரசு அமைத்த நால்வர் நிபுணர் குழு மக்களை
சந்திக்காமல் ஒருதலைப் பட்சமாக அறிக்கை வெளியிட்டதைக் கண்டித்தும்
தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக
மூடக்கோரியும் இடிந்தகரை கிராமத்தில் 107 பேர் 72 மணி நேர தொடர்
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர் .
இன்று இவ்வுண்ணாவிரதத்த்திற்கு ஆதரவாக
சுமார் 12000 பேர் கலந்துகொண்டனர் .
72 மணி நேர உண்ணாவிரதத்தில் ஈடு
பட்டுள்ளவர்கள் .
இன்று உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டவர்கள்
5 கருத்துகள்:
என்னைப் பொறுத்தவரை,,இது தேவையில்லாதது
நல்லது நடக்கும் என்று நம்புவோம்!
கூடல் பாலனுக்கு நல்ல புத்தியை அந்த அங்காள பரமேஸ்வரித் தாய் தான் கொடுக்க வேண்டும்....கூடாப் பயல்களின் சகவாசம் தான் பாலனை இந்த ஆட்டு ஆட்டுகிறது
வெற்றி வெகு தொலைவில் இல்லை...
ரெவரி வெற்றி என்பது உதயகுமாரை தேச பாதுகாப்பு சட்டத்தில் தூக்கி உள்ளே போடுவது தான்.அது நடக்க ரொம்ப நாள் ஆவ போவதில்லை
கருத்துரையிடுக