13 பிப்ரவரி 2012

கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி தமிழக இயக்கங்கள் கூடங்குளத்தில் பேரணி!

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.


 நேற்று முன் தினம் (11-02-2011) மக்கள்  கலை  இலக்கிய  கழகம் ,புரட்சிகர  மாணவர் -இளைஞர்  முன்னணி ,விவசாயிகள் விடுதலை முன்னணி,புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ,பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூடங்குளத்தில் ஒரு மிகப் பெரிய பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தினர் .


* இந்தியாவை அமெரிக்காவின் அடிமையாக்கும் இந்திய  அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை கிழித்தெறிவோம்,

* வளர்ச்சி-வேலை வாய்ப்பு-வல்லரசு என்று ஆசை காட்டி தேசத் துரோக மக்கள் விரோத சதியில் ஈடு பட்டிருக்கும்காங்கிராஸ்,பாரதீய ஜனதா உள்ளிட்ட ஓட்டுப் பொறுக்கிகளைப் புறக்கணிப்போம் ,

* தனியார் மயம்,தாராளமயம் ,உலகமய-மறு காலனியாதிக்கத்தை முறியடிப்போம்
  
போன்ற கோஷங்களை எழுப்பினர்.போராட்டத்தில் 2000  பேருக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தையொட்டி அணு மின் நிலையத்தின் முன் போலீஸ் குவிக்கப்பட்டுள்ள காட்சி

13 கருத்துகள்:

rajamelaiyur சொன்னது…

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பாலா, கூடிய விரைவில் நான் கூடங்குளம் வருகிறேன் தம்பி....!!! விரைவில் போன் பண்ணுகிறேன்.

பெயரில்லா சொன்னது…

போராட்டம் நாசமாய்ப்போக எனது சாபங்கள்


போராட்டம் நாசமாய்ப்போக எனது சாபங்கள்


போராட்டம் நாசமாய்ப்போக எனது சாபங்கள்


போராட்டம் நாசமாய்ப்போக எனது சாபங்கள்


போராட்டம் நாசமாய்ப்போக எனது சாபங்கள்

Mahan.Thamesh சொன்னது…

இன்னும் வெகு தூரத்தில் இல்லை உங்கள் போராட்டத்தின் வெற்றி . வெற்றி பெறட்டும் உங்கள் போராட்டம் .

Mahan.Thamesh சொன்னது…

பெயரில்லா கூறியது...
போராட்டம் நாசமாய்ப்போக எனது சாபங்கள்

அடப்பாவி ஏன் இந்த சாபம் அந்த பாவப்பட்ட மக்கள் மீது

கூடல் பாலா சொன்னது…

@MANO நாஞ்சில் மனோ உங்களை நேரில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் அண்ணே ..வாங்க ...

கூடல் பாலா சொன்னது…

@"என் ராஜபாட்டை"- ராஜா நன்றி அண்ணே !

கூடல் பாலா சொன்னது…

@Mahan.Thamesh வாழ்த்துக்கு நன்றி!

கூடல் பாலா சொன்னது…

@பெயரில்லா ஒய் திஸ் கொல வெறி !?

இராஜராஜேஸ்வரி சொன்னது…

"கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி தமிழக இயக்கங்கள் கூடங்குளத்தில் பேரணி!"போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்

Unknown சொன்னது…

போராட்டம் வெல்லும் மாப்ள!

சென்னை பித்தன் சொன்னது…

போராட்டம் வெல்லும்

பெயரில்லா சொன்னது…

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்