ccleaner,defraggler போன்ற கணினிக்கு மிகவும் பயனுள்ள மென்பொருட்களை
இலவசமாகக் கொடுத்த Piriform நிறுவனம் தற்போது கணினியின் செயல்பாடுகள்
மற்றும் கணினியில் நிறுவப் பட்டுள்ள ஹார்டுவேர் மற்றும் ஆப்பரேடிங் சிஸ்டம்
பற்றி தெளிவாக அறிந்துகொள்ளும் வகையில் Speccy எனும் மென்பொருளை தற்போது
இலவசமாக வழங்குகிறது.
கணினியின் வன்பொருட்களின் விபரங்களைத் தருவதோடு
மட்டுமல்லாது அவற்றின் தற்போதைய வெப்பநிலை குறித்த தகவல்களையும்
துல்லியமாகத் தருகிறது.
தேவைப் படுவோர் இங்கு கிளிக் செய்து மென்பொருளை
இலவசமாக தரவிறக்குங்கள்.
2 கருத்துகள்:
பயனுள்ள தகவல்! பகிர்வுக்கு நன்றி!
நல்ல கருத்து அண்ணா
இதையும் வாசிக்காமே நண்பா:-www.naveensite.blogspot.com
கருத்துரையிடுக