10 மார்ச் 2012

உலகம் முழுவதும் அணு உலைக் கட்டுமானம் கடும் வீழ்ச்சி !

நன்றி : The Guardian
சமீப காலமாக உலக நாடுகள் மின் தேவைக்கு அணு உலைகள் அமைப்பதை வெகுவாகக் குறைத்துள்ளன.இது பற்றி கிரீன்விச் பல்கலைக் கழக எரிசக்தித் துறை பேராசிரியர் ஸ்டீவ் தாமஸ் கூறியதாவது ,  

கடந்த 2008  ம் ஆண்டு முதல்  2010  வரையிலான காலத்தில் உலகம் முழுவதும் 38  அணு உலைகள் புதிதாக கட்டத் துவங்கப் பட்டன .ஆனால் கடந்த ஒரு வருடமாக அதாவது 2011 -12  ல் உலகம் முழுவதும் வெறும் இரண்டு அணு உலைகள் மட்டுமே புதிதாகக் கட்டத் துவங்கப் பட்டுள்ளன .

இதற்குக் காரணம் கடந்த ஆண்டு ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலையில் நிகழ்ந்த விபத்தால் உலக நாடுகளிடையே அணு உலைகள் அமைக்க அச்சம் எழுந்துள்ளது .ஃபுகுஷிமா அணு உலை விபத்தால் அதிக உயிர்ச் சேதம் இல்லையென்ற பொழுதும் பல்லாயிரக் கணக்கானோர் சொந்த வீடுகளை காலி செய்துவிட்டு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர் .

* ஜெர்மனி,ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளிலுள்ள அனைத்து அணு உலைகளையும் படிப் படியாக மூட முடிவு செய்துள்ளன.

* குவைத் அரசாங்கம் கட்டத் திட்டமிட்டிருந்த நான்கு அணு உலைகளுக்கான ஒப்பந்தத்தை ஒரு மாதத்திற்கு முன்னதாக ரத்து செய்துள்ளது .

* வெனிசுலா அரசு தனது அனைத்து அணு சக்தித் திட்டங்களையும் நிறுத்தி வைத்துள்ளது .

* மெக்சிக்கோ கட்ட திட்டமிட்டிருந்த 10  அணு உலைகளுக்கான திட்டத்தை ரத்து செய்துள்ளது .

* சீன அரசு 2020  ம் ஆண்டிற்குள்ளாக புதிதாக 40000  மெகாவாட் மின்சாரம் அணு மின் நிலையங்கள் மூலமாக பெறத் திட்டமிட்டிருந்தது ,ஆனால் மக்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக அவை கிடப்பில் போடப் பட்டுள்ளன.

சமீபத்தில் உலகிலுள்ள 24  நாடுகளில் நடத்தப் பட்ட கருத்துக் கணிப்பில் 62 % மக்கள் அணு உலைகள் வேண்டாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர் .

15 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

anu vulai thavirppom... vaalththukkal

மகேந்திரன் சொன்னது…

அவங்க எல்லாம் சொல்றத தான்
நாமளும் சொல்றோம்..
அணு உலை வேண்டாம் என்று...

அணு உலை தவிர்ப்போம்
அணு சக்தி ஒழிப்போம்....

முத்தரசு சொன்னது…

புரிய வேண்டியவங்களுக்கு புரியலையே.

பெயரில்லா சொன்னது…

இதை இங்கு கட்ட எத்தனை கோல்மால்கள்...

http://www.thehindu.com/opinion/lead/article2971209.ece

http://www.thehindu.com/news/national/article2972270.ece

பெயரில்லா சொன்னது…

From the link you have given,

/// Only three of the 24 countries had majorities that favoured nuclear power: India (61%), Poland (57%) and the US (52%). The UK and Sweden were split 50-50 within the uncertainty cited.///

//Perhaps surprisingly, 42% of people in Japan, still recovering from the huge tremor that wrecked the Fukushima nuclear plant, remain supportive of nuclear power.//

இருதயம் சொன்னது…

புகுஷிமாவுக்கு பிறகு அணுசக்தியில் உலக நாடுகள்

http://naanoruindian.blogspot.in/2012/01/blog-post_09.html


Kindly see the above link.... and think....

பெயரில்லா சொன்னது…

மார்ச்சு பதினேட்டாம்திகதிக்கு பிறகு அந்த அணு உலை கதி...?

.நினைத்தாலே நடுங்குகிறது என் மனம்...

துரைடேனியல் சொன்னது…

அருமையான விழிப்புணர்வுப் பதிவு. அணு உலை ஆபத்தானதுதான். ஆனால் நம் அரசாங்கம் ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறதென்று தெரியவில்லை. நம்ம உயிர் மேல அவ்வளவு அக்கறையோ?!

துரைடேனியல் சொன்னது…

தமஓ 3.

பெயரில்லா சொன்னது…

""கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தால், கடந்த ஆறு மாதங்களாக, தினமும் ஐந்து கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது,'' என, இந்திய அணுமின் கழக இயக்குனர் பரத்வாஜ் கூறியுள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தால், கடந்த ஆறு மாதங்களாக, கூடங்குளம் மின் நிலைய பணிகள் முடங்கியுள்ளன. கடந்த டிசம்பர் முதல் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மின்சாரம், மேலும் ஆறு மாதங்களுக்கு தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெயரில்லா சொன்னது…

பூதாகரமாக்கப்பட வேண்டியவை சின்ன விவகாரங்களாக ஒதுக்கப்படும் அதேவேளையில், சில சின்ன விவகாரங்கள் மயிரு பூதாகரமாக்கப்படுகின்றன. சிறிய விவகாரங்கள் பெரிதாவதற்குக் காரணம் அவற்றின் உணர்ச்சிகரமான சிக்கல். அத்தகைய ஒன்றுதான், குழந்தைகளை வளர்க்கத் தெரியவில்லை என்று சொல்லி, இந்தியப் பெற்றோரிடமிருந்து குழந்தைகளைப் பிரித்து, காப்பகத்தில் மயிரு வளர்த்து வரும் நார்வே அரசின் நடவடிக்கை!

இந்தச் சின்ன விவகாரத்தில் இந்திய அரசு தலையிட்டு, அந்தக் குழந்தைகள் அநாதைகளும் அல்ல, நாடு அற்றவர்களும் மயிருஅல்ல. அந்தக் குழந்தைகள் இந்தியா திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு விவகாரம் பெரிதாகிப்போனது.

ஆனாலும் நார்வே அரசாங்கம் அசைந்து கொடுக்கவில்லை. அண்மையில், ஒரு பத்திரிகைக்குப் பேட்டி அளித்த நார்வே வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜோனஸ் கர் ஸ்டோர், இந்த விவகாரத்தைப் பின்னோக்கிச் சென்று மயிரு மறுஆய்வு செய்வோம் என்று கூறினார். அரசாங்கத்தின் விதிமுறைகளை அல்ல, அதனை எவ்வாறு கையாள்வது என்பதைத்தான் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் சொல்கின்றாரே தவிர, நார்வே அரசின் நடைமுறையை அவர் குறை சொல்லவே இல்லை. நார்வே அரசு மற்றும் நீதிமன்றத்தைப் பொறுத்தவரை, மயிருஅவர்கள் செய்த நடவடிக்கை சரியானது என்றே திடமாக நம்புகின்றன.

இந்தக் குழந்தைகள் இருவரையும், சித்தப்பா அருணபாஸ் பட்டாசார்யாவிடம் ஒப்படைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகத் தெரிகிறது. அவர் சிறந்த தந்தையாக இருப்பார் மயிருஎன்று குழந்தைகள் பாதுகாப்புத் துறை நம்புவதால், மார்ச் 23-ம் தேதி நார்வே நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

சகாரியா, அனுரூப் தம்பதிகளுக்கு குழந்தைகளை வளர்க்கத் தெரியவில்லை என்று அறிக்கை அளித்த நார்வே அரசின் குழந்தைகள் பாதுகாப்புத் துறை, இதுவரை திருமணம் ஆகாதவரும் பல் மருத்துவருமான சித்தப்பா சிறந்த பெற்றோராக இருக்க முடியும் என்று நம்புகின்றது என்றால், இந்தச் சம்பவம் குறித்து நாமும் இவ்வேளையில் மயிருமறுஆய்வு செய்யத்தான் வேண்டும்.

"தாய் தன் குழந்தைக்கு கையால் உணவை ஊட்டினார்' என்பதும், "தந்தையுடன் ஒரே கட்டிலில் உறங்கினான்' என்பதும்தான் இவர்கள் செய்த குற்றம் என்பது இக்குழந்தைகளின் பெற்றோர் சொல்வதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள நேரிட்டவை. ஒரு தாய் தன் குழந்தைக்கு கையால் உணவு ஊட்டுவது இந்தியக் கலாசாரம்தானே? மயிருஒரு குழந்தை தன் தந்தையுடன் உறங்கினால் என்ன தவறு? இந்த உணர்வுதான் நம்மை இந்தப் பிரச்னையைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது.

நார்வே அரசின், குழந்தைகள் பாதுகாப்புத் துறை அளித்த நீண்ட அறிக்கை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. சிறுவன் அபிக்யான் பள்ளியில் எப்போதும் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டதையும், தனிமையில் தனது கரங்களைத் தரையில் ஆத்திரத்துடன் அடிப்பதையும் கண்டமயிரு ஆசிரியர்கள் அந்தக் குழந்தைக்கு ஏதோ மனக்குழப்பம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து, குழந்தைகள் பாதுகாப்புத் துறைக்குத் தெரிவித்தனர். குழந்தைகள் பாதுகாப்புத் துறை சுமார் 6 மாதங்கள் இந்தப் பெற்றோரைக் கண்காணித்திருக்கிறது. இவர்கள் குழந்தையை எப்படி வளர்க்கிறார்கள் என்பதைத் தொடர்ந்து கண்காணித்து, தனது அறிக்கையை அரசுக்குத் தெரிவித்தது. அதன் பிறகுதான் மயிருஅரசு இந்த நடவடிக்கையில் இறங்கியது.

உணவைக் கையால் ஊட்டியதைக் குற்றமாகச் சொல்கிறார்கள் என்று தாய் சொல்வதைக் கேட்கிறோம். ஆனால் அந்த அறிக்கையில், குழந்தை மலஜலம் கழித்தால் அந்த நாப்கினை மாற்றுவதற்கான டயாபெர் டேபிள்-கூட அந்த வீட்டில்மயிரு இல்லை என்கிறது அறிக்கை. என்னுடன் ஒரே கட்டிலில் உறங்கியதைக் குற்றமாகச் சொல்கிறார்கள் என்று தந்தை சொல்வதைத்தான் நாம் கேட்கிறோம். ஆனால், அவர் எப்போதும் வேலை, வேலை என்று வெளியூர் சென்றுகொண்டிருக்கிறார். குழந்தையுடன் செலவிடும் நேரம் குறைவு என்று குறிப்பிடுகிறது அறிக்கை.

மயிரு மேலோட்டமாகத் தெரியவரும் இந்த அறிக்கையின் சில விவகாரங்கள், பெற்றோரால் இந்தக் குழந்தை புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் உணரும்படிச் செய்கின்றன. குழந்தைகள் பாதுகாப்புத் துறை அறிக்கை நமக்கு முழுமையாகத் தெரியவந்தால், ஒருவேளை, நார்வே அரசு மேற்கொண்ட முடிவு சரியானதுதான் என்ற முடிவுக்கும்கூட வர நேரிடலாம்.

குழந்தைக்கு கையால் உணவை ஊட்டுவதும், தந்தையுடன் உறங்குவதும் இந்தியக் கலாசாரமாக இருக்கலாம். ஆனால், மலஜலம் கழித்த குழந்தையை உடனே மாற்றுடைக்கு தயார்படுத்தாமலும், குழந்தையுடன் உரையாடி, விளையாடாமல் எப்போதும் வேலையாய் இருப்பதும் எந்தக் கலாசாரத்தின்படியும் புறக்கணிப்புதானே? குழந்தைகளைப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்ளாமல் இருப்பதன் அடையாளம்தானே?

Yaathoramani.blogspot.com சொன்னது…

அனைவரும் அவசியம் அறிந்து கொள்ளவேண்டிய
பயனுள்ள பதிவு
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

Tha.ma 4

Yaathoramani.blogspot.com சொன்னது…

Tha.ma 4

இருதயம் சொன்னது…

@துரைடேனியல்

அணு சக்தியில் இந்தியா ஏன் ஆர்வம் காட்டுகிறது ..? - ஒரு பார்வை

http://naanoruindian.blogspot.in/2012/03/blog-post_12.html