17 மார்ச் 2012

இஞ்சி தின்ன குரங்கும் எலுமிச்சை தின்ன குழந்தையும் -காமெடி !

யாராவது சாப்பாட்டை வேண்டாவெறுப்பாக உண்டால் இஞ்சி தின்ன குரங்கு போல இருக்கிறான் என்று சொல்லுவோம்.

இஞ்சி தின்ன குரங்கு எப்படி ஃபீல் பண்ணுகிறது என்பது நமக்குத் தெரியாது (நியாயமாக தெரிந்திருக்கவேண்டும்).

இந்த காணொளியில் எலுமிச்சை சாறை உண்ட குழந்தைகள் எப்படி ஃபீல் பண்ணுகிறார்கள் என்பதை கண்டு மகிழுங்கள்.


4 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

எனக்கும் வாய் புளிக்குது பாலா !

முத்தரசு சொன்னது…

அய்யோ பல்லு கூசுதே

இராஜராஜேஸ்வரி சொன்னது…

புளிக்குதாம்...

shanmugavel சொன்னது…

உண்மையில் நாமே சுவைக்கிறாற்போல அனுபவத்தை தருகிறது.