26 மார்ச் 2012

அணு உலையை மூடப் புறப்பட்ட மூன்று வயது குழந்தை :காணொளி


3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஆஹா ஆஹா அற்புதம் கூடல் பாலா....வேர்சாடைல் பிளாக்கர் அவார்டுக்குப் பொருத்தமாக அருமையான ஒரு பதிவைப் போட்டிருக்கிறீர்கள்...கூடல் பாலாவை அப்படியே உச்சி மோந்து பாராட்டுகிறேன் நண்பா...இதுவரை போட்ட பதிவிலேயே ..அதுவும் கூடன்குள எதிர்ப்பு குறித்த இந்தப் பதிவு உண்மையிலேயே அருமை...அருமை

அந்தக்குழந்தை அணு உலை எதிர்ப்பு போராட்டம் வெல்லட்டும் என்கிறது ...மூடு மூடு அணு உலையை மூடு என்கிறது ...வேண்டாம் வேண்டாம் அணு உலை என்கிறது .... அது தன் தெளிவில்லாத மழலைக்குரலில் சொல்லும் போது கேட்கும் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளுகிறது

பிரச்னை என்னவென்றால்

அந்தக்குழந்தையின் அப்பாவோ ...அல்லது மாமாவோ " கண்ணு ....அமலுக்கண்ணா..இப்ப நான் சொல்றத அப்படியே திருப்பி சொல்லு... - வேண்டாம் வேண்டாம் சூரிய மின்சாரம்...சூரிய ஒளியில் மின்சாரம் எடுத்தால் சூரியனின் ஆயுள் குறைந்து விடும். உலகம் 2019 ம் வருஷம் அழிந்து விடும்...அதனால் சூரிய ஒளி மின்சாரம் ...நாட்டுக்கு அபச்சாரம்...- சொல்லு கண்ணா அப்டியே சொல்லு.......என்று சொன்னால் சொல்லுமா...சொல்லாதா....?...மனதைத் தொட்டு சொல்லுங்கள்...அந்தக்குழந்தை அணுமின்சாரம் ஆபத்து என்று புரிந்து தான் இந்த வீடியோவில் இருக்கிறமாதிரி சொல்கிறதா....?.....

ஆனால் உங்களையும் அறியாமல் நீங்கள் ஒன்றை ஒத்துக்கொண்டீர்கள் ...உங்கள் கூட்டமும் இந்தக்குழந்தையின் நிலையில் தான் இருக்கிறீர்கள்.....பாலாவும் இன்னமும் குழந்தைதான்.....என்ன சேகுவேரா வேஷம் போட்ட குழந்தை...

அனேகமாக ...இந்த விடியோ பதிவை நீக்கிவிடும் படி உங்கள் நண்பர்கள் குழு சூர்யஜீவா. ரேவேரி ..நாஞ்சில் மனோ, ..எட்செட்ரா... சொல்வார்கள் என்று நினைக்கிறேன்...

.....அப்புறம்...பாலா....சீக்கிரம் தொட்டிலிலிருந்து கட்டிலுக்கு மாறுங்கள்....என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை

பெயரில்லா சொன்னது…

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக ராதாபுரம் பகுதியில் 144 தடை விதித்திருப்பதை நீக்க முடியாது என சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. கூடங்குளம் அமைந்துள்ள ராதாபுரம் தாலுகாவில் தற்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவை நீக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் சட்டம் - ஒழுங்கு பிரச்னையில் அரசு எடுக்கும் முடிவில் கோர்ட் தலையிட முடியாது, விரும்பவுமில்லை. இது தொடர்பாக மனுதாரர்கள் கலெக்டரை சந்தித்து முறையிடலாம் . இவ்வாறு தெரிவித்து இந்த மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

பெயரில்லா சொன்னது…

இன்குலாப் ஜிந்தாபாத்...