02 ஏப்ரல் 2012

உலக அதிசயங்கள் 7 ஐ யும் இலவசமாக சுற்றி பார்க்க!


உலகின் புதிய 7  அதிசயங்கள் போர்ச்சுக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் நடந்த விழாவில் கடந்த 7-7-2007 ல் அறிவிக்கப்பட்டன .

உலக அதிசயம் ஒன்றை பார்ப்பதற்கே  கொடுத்து வைத்திருக்க வேண்டும் . இவ்வேளையில் சாமானிய மக்களும் உலகின் பல்வேறு பகுதிகளை நேரில் பார்த்த அதே களிப்புடன் பார்வையிட இணையத்தில் வசதிகள் உள்ளன .

இங்கே நான் பகிர்ந்துள்ள தளம் வாயிலாக உலகின் புதிய 7  அதிசயங்களையும் 36ஂ கோணத்தில் பார்வையிடலாம் .கிட்டத்தட்ட அதிசய உலகத்திற்கு நேரில் சென்று பார்த்த திருப்தி ஏற்படுகிறது.

நீங்களும் உலக அதிசயங்களை இலவசமாகக் காண இங்கே சுட்டுங்கள்.

6 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கிட்டத்தட்ட அதிசய உலகத்திற்கு நேரில் சென்று பார்த்த திருப்தி ஏற்படுகிறது.

தகவல்களுக்கு நன்றி..

முத்தரசு சொன்னது…

தகவலுக்கும் பகிர்ந்தமைக்கும் நன்றி

koodal kanna சொன்னது…

கிட்டத்தட்ட அதிசய உலகத்திற்கு நேரில் சென்று பார்த்த திருப்தி ஏற்படுகிறது.

தகவல்களுக்கு நன்றி..

துரைடேனியல் சொன்னது…

அருமை. உலக அதிசயங்களை இலவசமாக சுற்றிக் காண்பித்ததற்கு மிக்க நன்றி சார்.

மகேந்திரன் சொன்னது…

உலக அதிசயங்களை சுற்றிப் பார்த்தேன் நண்பரே..
பகிர்வுக்கு நன்றிகள்.

Unknown சொன்னது…

நன்றி அண்ணே