சுவரின்றி சித்திரமில்லை என்பது முதுமொழி.Sound mind in a sound body 
என்பது ஆங்கிலப் பழமொழி.உடல் நிலை சரியாக இருந்தால்தான் உள்ளம் தெளிவாக 
இருக்கும்.அவ்வாறிருந்தால்தான் நாம் வாழ்க்கையில் இலக்குகளை எளிதில் எட்ட 
முடியும்.உடலை நோயின்றி எப்போதும் இளமையுடன் வைத்துக்கொள்ள பல்வேறு வழிகள் 
உள்ளன.இவற்றில் தலையாயது உடற்பயிற்சி என்று சொன்னால் மிகையாகாது.
தத்துவ 
ஞானி வேதாத்திரி மகரிஷியைப் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள்.உலக மக்கள் 
அமைதியாக வாழ 1958 ல்  சமுதாய சேவா சங்கம் என்ற ஒரு  அமைப்பை 
ஏற்படுத்தியவர்.இன்று அவ்வமைப்பு பல கிளைகளுடன் தொடர்ந்து வளர்ந்து 
வருகிறது.வேதாத்திரி மகரிஷி 90  வயதைக் கடந்தபின்பும் ஒரு இளைஞனைப் போல் 
சுறு சுறுப்பாக இருந்தவர் . அவர் சமூக நன்மை கருதி நீண்ட ஆராய்ச்சிக்குப் 
பின் சில உடற்பயிற்சி முறைகளை அறிமுகப் படுத்தினார்.
இவ்வுடற்பயிற்சிகள் 
செய்வதற்கு எளிதாகவும் அதே வேளையில் மிகுந்த பயனளிப்பவையாகவும்  உள்ளன 
.நீங்களும் இவ்வுடற்பயிற்சிகளை  செய்து வாழ்வில் வளம் பெறுங்கள் .
வாழ்க 
வளமுடன்!

13 கருத்துகள்:
நீ செத்தப்புறம் உன் மூளையை எடுத்து ஆராய்ச்சி பண்ண அமெரிக்க திட்டம் போட்ருக்காம்..உட்றாதே பாலு.....மிகப்பெரிய அறிவுத்திலகத்தின் மூளையை அவனுக வச்சுகிட்டா அப்புறம் இந்தியா எப்படி வல்றசாவறது ?...அந்நியசக்திகளின் சத்திய முறியடிச்சு இந்தியாவுக்கே என் மூளை சொந்தம் அப்படின்னு ஒயிலு எழுதி வச்சிரி பாலு....போன பதிவு படிச்சதும்தான் நீ எப்பேர்ப்படா பெரீய போராளி டக்கர்னு தெரிஞ்சது....இந்த மாத்ரி பதிவ எல்லாம் தொகுத்து ஒரு போஸ்தகாமாப் போடு கண்ணா.....வருங்கால சந்திகள் வந்து காரி...சாரி புகழட்டும்.....
நல்ல தகவல் அண்ணே
இன்றைய பதிவு Theme-களை நீங்களே உருவாக்கலாம்
அனைவருக்கும் பயன்படும் பதிவு நன்றி
இன்று
பயமுறுத்தும் பன்றிக்காய்ச்சல் நோய்
கூடல் பாலா, முதலில் என் பதிவுக்கு வந்து கருத்திட்டமைக்கு நன்றி. நான் முன்பு ஒரு பதிவு “மனசே ரிலாக்ஸ், உடலே ரிலாக்ஸ் “ என்று எழுதி இருந்தேன். நேரம் இருந்தால் படித்துப் பார்க்கவும்.
கூடல் பாலா, முதலில் என் பதிவுக்கு வந்து கருத்திட்டமைக்கு நன்றி. நான் முன்பு ஒரு பதிவு “மனசே ரிலாக்ஸ், உடலே ரிலாக்ஸ் “ என்று எழுதி இருந்தேன். நேரம் இருந்தால் படித்துப் பார்க்கவும்.
நன்றி ஐயா ! தாங்கள் எழுதிய “மனசே ரிலாக்ஸ், உடலே ரிலாக்ஸ் “ பதிவின் இணைப்பை அளித்தால் படிக்க எளிதாக இருக்கும்....
பயனுள்ள பதிவு .
நல்லது பாலா !
நலமா நண்பரே...
@ரெவெரி பூரண நலம் ...நன்றி!
மனசே ரிலாக்ஸ், உடலே ரிலாக்ஸ் பதிவின் சுட்டி
gmbat1649.blogspot.in/2010/12/blog-post_19.html
2010-ம் வருடம் டிசம்பரில் எழுதியது.நன்றி.
@G.M Balasubramaniam படித்தேன்... .அருமையான பயிற்சி !
கருத்துரையிடுக