02 ஏப்ரல் 2012

இருமல் மாத்திரை சாப்பிட்டா இருமல் வருமா? SMS ஜோக்ஸ்

சில்வர் செயினை உருக்குனா சில்வர்வரும் 
கோல்டு செயினை உருக்குனா கோல்டு வரும் 
சைக்கிள் செயினை உருக்குனா சைக்கிள் வருமா???

------------------------------------------------------------------------------

ஹோட்டல்ல சாப்பிட்டதுக்கு காசு இல்லண்ணா 
மாவாட்ட சொல்லுவாங்க பஸ்சுல டிக்கெட்டுக்கு காசு இல்லண்ணா 
பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?

--------------------------------------------------------------------------------------------------

கப்பல் ஓடுவது பெட்ரோலிலா?  டீசலிலா? 
கடலில் 

-----------------------------------------------------------------

பாயாசம் பத்து நாளா வச்சிருந்தா பாய்சன் ஆயிடும் 
ஆனா பாய்சன பத்து நாளா  வச்சிருந்தா  பாயாசமாகாது !!!

----------------------------------------------------------------------------------------------

தூக்க மாத்திரை சாப்பிட்டா தூக்கம் வரும் 
இருமல் மாத்திரை சாப்பிட்டா இருமல் வருமா?

-------------------------------------------------------------------------------------------------

சும்மா இருக்கிறவன் சும்மா இல்லாம சும்மா இருக்கிறவுங்களை  சும்மா கிண்டல் பண்ணுனா  சும்மா இருக்கிறவுங்க சும்மா சும்மா கிண்டல் பண்ணுனவனை சும்மா விடமாட்டாங்க.......

12 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஹா ஹா ஹா...

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

சும்மா.... சும்மா.... ஜோக்ஸ் அதிருதுல...

rajamelaiyur சொன்னது…

தூக்க மாத்திரை சாப்டா தூக்கம் வாரும்
அப்பா தலைவலி மாத்திரை சாப்பிட்டா ?

rajamelaiyur சொன்னது…

நல்ல நகைசுவை துணுக்குகள்

நாய் நக்ஸ் சொன்னது…

நல்ல காமெடி....

koodal kanna சொன்னது…

தூக்க மாத்திரை சாப்டா தூக்கம் வரும்.பல் மாத்திரை சாப்பிட்டால் பல் வருமா ?
சும்மா.... சும்மா.... ஜோக்ஸ் அதிருதுல...
மிக அருமையான நகைச்சுவையான நல்ல துணுக்குகள் ...வாழ்க வளமுடன் ...........

ஹேமா சொன்னது…

பாலா...இருமல் வருது சும்மா சும்மா!

துரைடேனியல் சொன்னது…

அருமையான ஜோக்ஸ் அத்தனையும். ரசித்தேன். அந்த சும்மா கடி சூப்பர் சார்.

பெயரில்லா சொன்னது…

அல்லா ஜோக்குசும் சுபர். இந்த ஜோக்குஸ் அத்தினியும் அப்டியே நம்ம ஓதயகுமாறு, புசுப்பராயன், வக்கீலு, அல்லாத்துக்கும் பார்வேடு பண்ணிபுடுங்க.....நெல்லா செரிப்பாங்க..அவிங்க அல்லாரும் சிரிச்சு பாத்து ரெம்ப நாலாச்சு...நெல்லா மன்சு விட்டு செரிக்கட்டும்..

அப்டியே நம்ம சூறியசீவா தம்பிக்கும், ரேவ்வேரி தம்பிக்கும் அணுப்பிடுங்க..அதுகளும் செரிச்சு ரெம்ப நாலாச்சு....நம்ம புலவர் ராமானுஷ அய்யனுக்கும் மானோ தம்ப்ரிக்கும் கூட அணுப்பிடுங்க..இசுடாம்பு செளவில்லையே...அப்புரமென்ன.
இப்டியே நீங்களும் செரிச்சு பய புள்ள மாக்களையும் செரிக்க வாழ வைங்க....நீங்க நெல்லா இருபீங்க...

நிரூபன் சொன்னது…

வணக்கம் அண்ணர் நல்லா இருக்கிறீங்களா?

அத்தனையும் முத்தான ஜோக்ஸ்..
ரசித்தேன்!

சென்னை பித்தன் சொன்னது…

கலக்கல்!

Unknown சொன்னது…

சூப்பர் ஜோக்ஸ்