டீச்சர்: பாபு ....நீரினுடைய வேதியல் பெயர் சொல்லு பாக்கலாம்
பாபு: HIJKLMNO
டீச்சர்: என்னாச்சி பாபு ....நான் எதையோ கேட்டா நீ எதையோ சொல்ற...
பாபு: நேற்று நீங்கதானே டீச்சர் சொன்னீங்க நீரோட வேதியல் பெயர் H to O ன்னு
-------------------------------------------------------------------------------------------------------------------------------
டீச்சர்:(பாபுவிடம் உலக வரை படத்தைக் காட்டி) பாபு இதில் அமெரிக்காவைக் காட்டு பாக்கலாம்
பாபு: இதுதான் அமெரிக்கா டீச்சர் (சரியாக காட்டுகிறான்)
டீச்சர்: வெரி குட் ....இப்போ அமெரிக்காவை கண்டு பிடிச்சது யாருன்னு சொல்லு பாக்கலாம்
பாபு: அதிலென்ன சந்தேகம் ...நான்தான் கண்டு பிடிச்சேன்
-------------------------------------------------------------------------------------------------------------------------------
டீச்சர்: பாபு... I -ங்கிற வார்த்தையில தொடங்கி ஒரு வாக்கியம் சொல் பாக்கலாம்
பாபு: I is ....(தொடர்ந்து ஏதோ சொல்ல முற்படுகிறான்)
டீச்சர் : தப்பு பாபு I -க்கு அப்புறமா is வராது am தான் வரும்...சரியா சொல்லு
பாபு: I am the ninth letter of the alphabet
----------------------------------------------------------------------------------------------------------------------
டீச்சர்: உண்மையை சொல்லு பாபு ...நீ சாப்பிடுறதுக்கு முன்னாடி கடவுளை ஜெபிக்கிறது உண்டா?
பாபு: என்னோட அம்மா உண்மையிலேயே நல்லா சமைப்பாங்க அதனால நான் ஜெபிப்பதில்லை
----------------------------------------------------------------------------------------------------------------------
டீச்சர்: கடைசியா ஒரு கேள்வி பாபு...உனக்கு பிடிக்காவிட்டாலும் எதையாவது பற்றி உன்னிடம் பேசிக்கொண்டிருப்பவர்களை எப்படி அழைப்பாய்?
பாபு: டீச்சர்
------------------------------------------------------------------------------------------------------------------------------
*******************************************************************************
13 கருத்துகள்:
முதல் ஜோக்-கில் ஆரம்பித்த சிரிப்பு கடைசி ஜோக் வரையிலும் நீடித்தது... வாழ்த்துக்கள்... தொடருங்கள்... (த.ம. 1)
போட்டுத்தாங்குங்க :D
சிரித்தேன் சிரித்தேன் சிரித்தேன்..
வாய்விட்டு சிரித்து மகிழ்ந்தேன்.
ஹாஹா நல்லா இருக்கு ஜோக்ஸ்
குட் ஜோக்ஸ்!
கலக்கிறீங்க தல....
H2O க்கு இப்படித்தான் விளக்கம் எழுதனுமா..!
நல்லது..
HA..HA..HA...SEMA...SUPERB
ரசித்து சிரித்தேன் நண்பரே...
ஹா..ஹா...
உண்மையை சொல்லு பாபு ...நீ சாப்பிடுறதுக்கு முன்னாடி கடவுளை ஜெபிக்கிறது உண்டா?
பாபு: என்னோட அம்மா உண்மையிலேயே நல்லா சமைப்பாங்க அதனால நான் ஜெபிப்பதில்லை
மீண்டும் மீண்டும் சிரிப்பை ஊட்டிய நகைச்சுவை அருமை!...
பாபு ஜோக்ஸ் அருமை
Hi hi super
கருத்துரையிடுக