19 ஜூலை 2012

பாபுவும் டீச்சரும் -ஜோக்ஸ்


டீச்சர்: பாபு ....நீரினுடைய வேதியல் பெயர் சொல்லு பாக்கலாம் 

பாபு: HIJKLMNO  

டீச்சர்: என்னாச்சி  பாபு ....நான் எதையோ கேட்டா நீ எதையோ சொல்ற...

பாபு: நேற்று நீங்கதானே டீச்சர் சொன்னீங்க நீரோட வேதியல் பெயர் H to O ன்னு 
-------------------------------------------------------------------------------------------------------------------------------

டீச்சர்:(பாபுவிடம் உலக வரை படத்தைக் காட்டி) பாபு இதில் அமெரிக்காவைக் காட்டு பாக்கலாம் 

பாபு: இதுதான் அமெரிக்கா டீச்சர் (சரியாக காட்டுகிறான்)

டீச்சர்: வெரி குட் ....இப்போ அமெரிக்காவை கண்டு பிடிச்சது யாருன்னு சொல்லு பாக்கலாம் 

பாபு: அதிலென்ன சந்தேகம் ...நான்தான் கண்டு பிடிச்சேன் 

-------------------------------------------------------------------------------------------------------------------------------

டீச்சர்: பாபு... I  -ங்கிற வார்த்தையில தொடங்கி ஒரு வாக்கியம் சொல் பாக்கலாம் 

பாபு: I  is  ....(தொடர்ந்து ஏதோ சொல்ல முற்படுகிறான்) 

டீச்சர் : தப்பு பாபு I -க்கு அப்புறமா is  வராது am  தான் வரும்...சரியா சொல்லு 

பாபு: I am the ninth letter of the alphabet  

----------------------------------------------------------------------------------------------------------------------

டீச்சர்: உண்மையை சொல்லு பாபு ...நீ சாப்பிடுறதுக்கு முன்னாடி கடவுளை ஜெபிக்கிறது உண்டா?

 பாபு: என்னோட அம்மா உண்மையிலேயே நல்லா சமைப்பாங்க அதனால நான் ஜெபிப்பதில்லை 

----------------------------------------------------------------------------------------------------------------------

டீச்சர்: கடைசியா ஒரு கேள்வி பாபு...உனக்கு  பிடிக்காவிட்டாலும்  எதையாவது பற்றி உன்னிடம் பேசிக்கொண்டிருப்பவர்களை எப்படி அழைப்பாய்? 

பாபு: டீச்சர்  

------------------------------------------------------------------------------------------------------------------------------
*******************************************************************************

13 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

முதல் ஜோக்-கில் ஆரம்பித்த சிரிப்பு கடைசி ஜோக் வரையிலும் நீடித்தது... வாழ்த்துக்கள்... தொடருங்கள்... (த.ம. 1)

MARI The Great சொன்னது…

போட்டுத்தாங்குங்க :D

Admin சொன்னது…

சிரித்தேன் சிரித்தேன் சிரித்தேன்..

அருணா செல்வம் சொன்னது…

வாய்விட்டு சிரித்து மகிழ்ந்தேன்.

Unknown சொன்னது…

ஹாஹா நல்லா இருக்கு ஜோக்ஸ்

”தளிர் சுரேஷ்” சொன்னது…

குட் ஜோக்ஸ்!

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

கலக்கிறீங்க தல....

H2O க்கு இப்படித்தான் விளக்கம் எழுதனுமா..!

நல்லது..

Manimaran சொன்னது…

HA..HA..HA...SEMA...SUPERB

மகேந்திரன் சொன்னது…

ரசித்து சிரித்தேன் நண்பரே...

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ஹா..ஹா...

அம்பாளடியாள் சொன்னது…

உண்மையை சொல்லு பாபு ...நீ சாப்பிடுறதுக்கு முன்னாடி கடவுளை ஜெபிக்கிறது உண்டா?

பாபு: என்னோட அம்மா உண்மையிலேயே நல்லா சமைப்பாங்க அதனால நான் ஜெபிப்பதில்லை

மீண்டும் மீண்டும் சிரிப்பை ஊட்டிய நகைச்சுவை அருமை!...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

பாபு ஜோக்ஸ் அருமை

JR Benedict II சொன்னது…

Hi hi super