நமது கணினியை சிலநேரங்களில் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக FORMAT செய்துவிட்டு புதிதாக OS ஐ இன்ஸ்டால் செய்வோம் .WINDOWS XP ஐ இன்ஸ்டால் செய்ய சாதாரணமாக 40 நிமிடங்கள் வரை ஆகும் .வேகமான கணினிகள் சற்று குறைவான நேரத்தை எடுக்கலாம் .WINDOWS XP ஐ வெறும் 20 நிமிடங்களில் இன்ஸ்டால் செய்ய ஓர் எளிய வழி உள்ளது .
23 மே 2011
17 மே 2011
புற்று நோயை குணமாக்கும் எளிய மூலிகை மருத்துவம் !
புற்று நோய் எவ்வளவு கொடூரமானது என்பதை பலரும் அறிந்திருப்போம்.புற்று நோயை குணப் படுத்துவதற்க்கான சிகிச்சைகள் மிகவும் கடினமானதும் செலவு மிகுந்ததும் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.
இதற்க்கு மாறாக மிகவும் எளிதான பக்க விளைவற்ற ஓர் மூலிகை மருத்துவத்தை தெரிந்துகொள்வோம் .
இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .
16 மே 2011
AUTORUN வைரசை அகற்ற எளிய வழி!
கணினியை பயன்படுத்துவோர் பலருக்கும் AUTORUN வைரசை பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்கும் .இது பெரும்பாலும் FLASHDRIVE கள் மூலமாக பரவக்கூடியது.
இது பல்வேறு வைரஸ் தாக்குதல் நமது கணினியில் நிகழ அடிப்படையானது.இதை சாதாரண முறையில் நமது கணினியில் இருந்து அழிக்க முயன்றால் முடியாது.இதை நீக்க சில PROGRAM களும் உள்ளன. இருந்தாலும் SOFTWARE எதுவும் இல்லாமல் இதை கணினியில் இருந்து நீக்கலாம்.
இது பல்வேறு வைரஸ் தாக்குதல் நமது கணினியில் நிகழ அடிப்படையானது.இதை சாதாரண முறையில் நமது கணினியில் இருந்து அழிக்க முயன்றால் முடியாது.இதை நீக்க சில PROGRAM களும் உள்ளன. இருந்தாலும் SOFTWARE எதுவும் இல்லாமல் இதை கணினியில் இருந்து நீக்கலாம்.
15 மே 2011
விரும்பிய FOLDER ஐ TASK BAR ல் இணைப்பது எப்படி ?
உங்கள் கணினியில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட FOLDER ஐ அடிக்கடி பயன்படுத்த நேரலாம் .அது போன்ற சூழ்நிலைகளில் அடிக்கடி MY COMPUTER திறந்து FOLDER ஐ தேடுவது சற்று கடினமாக இருக்கும் .இவ்வாறு அடிக்கடி தேவைப்படும் FOLDER ஐ TASK BAR ல் இணைத்துவிட்டால் அதை பயன் படுத்துவதுமிகஎளிது. .

TASK BAR ல் FOLDER ஐ இணைக்க TASK BAR ல் RIGHT CLICK செய்து TOOL BAR ஐ தேர்வு செய்து அதில் NEW TOOL BAR என்பதை தேர்வு செய்ய வேண்டும்.இப்போது ஒரு BROWSING WINDOW வரும் .இதில் நீங்கள் எந்த FOLDER ஐ TASK BAR ல் இணைக்க விரும்புகிறீர்களோ அதை தேர்ந்தெடுத்து OK அழுத்தவும் .
இப்போது TASK BAR ன் வலது புறத்தில் FOLDER இணைந்திருப்பதை காணலாம்.TASK BAR ல் இருந்து இதை நீக்க TASK BAR ல் RIGHT CLICK செய்து TOOL BAR ஐ தேர்வு செய்து அந்த FOLDER அருகிலிருக்கும் TICK ஐ எடுத்து விடுங்கள் .இப்போது FOLDER மறைந்திருக்கும் .

தகவல் உபயோகமானதாக இருந்தால் வாக்களியுங்கள் .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


