உங்கள் கணினியில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட FOLDER ஐ அடிக்கடி பயன்படுத்த  நேரலாம் .அது போன்ற சூழ்நிலைகளில் அடிக்கடி MY COMPUTER திறந்து FOLDER ஐ  தேடுவது சற்று கடினமாக இருக்கும் .இவ்வாறு  அடிக்கடி தேவைப்படும் FOLDER  ஐ  TASK BAR ல் இணைத்துவிட்டால் அதை பயன் படுத்துவதுமிகஎளிது. .

     TASK BAR ல்  FOLDER ஐ இணைக்க TASK BAR  ல்  RIGHT CLICK செய்து TOOL BAR ஐ தேர்வு  செய்து அதில் NEW TOOL BAR என்பதை தேர்வு செய்ய  வேண்டும்.இப்போது ஒரு  BROWSING WINDOW வரும் .இதில் நீங்கள் எந்த FOLDER ஐ TASK BAR  ல் இணைக்க  விரும்புகிறீர்களோ அதை தேர்ந்தெடுத்து OK அழுத்தவும் .
    இப்போது TASK BAR ன்  வலது புறத்தில் FOLDER இணைந்திருப்பதை காணலாம்.TASK BAR  ல் இருந்து இதை  நீக்க TASK BAR  ல் RIGHT CLICK செய்து TOOL BAR ஐ தேர்வு செய்து அந்த  FOLDER அருகிலிருக்கும் TICK ஐ எடுத்து விடுங்கள் .இப்போது FOLDER  மறைந்திருக்கும் .
 
தகவல் உபயோகமானதாக இருந்தால் வாக்களியுங்கள் .

1 கருத்து:
அவசியமான பதிவு நண்பா! எனக்கு கண்டிப்பா தேவையானது! புக் மார்க் பண்ணி வைக்கிறேன்! நன்றி!!
கருத்துரையிடுக