05 ஜூன் 2011
அனைத்து வீடியோக்களையும் அனைத்து FORMAT ல் CONVERT செய்ய இலவச மென்பொருள் !
FREEMAKE VIDEO CONVERTER
இது ஒரு இலவச மென்பொருள் .
இதன் சிறப்பம்சம் என்னவென்றால் எந்த ஒரு FORMAT ல் உள்ள வீடியோவையும் AVI,MP4,WMV,SWF,3GP,MPEG,MP3 உட்பட பல்வேறு FORMAT களில் CONVERT செய்ய முடியும் .
மேலும் YOUTUBE உள்ளிட்ட 40 தளங்களில் உள்ள வீடியோக்களை அத்தளங்களிலிருந்து நேரடியாக CONVERT செய்ய முடியும் .
04 ஜூன் 2011
சேருல உக்கார்றது குத்தமா ?
இன்றைய நவீன யுகத்தில் நாம் செய்யும் வேலைகளில் பெரும்பாலானவை உடலுக்கு அதிக பழுவை கொடுக்காமல் செய்யும் வேலைகளாகவே உள்ளன .
விளைவு உடலில் நோய்கள் அதிகரிக்கின்றன .குறிப்பாக கணினி முன் உட்கார்ந்து வேலை செய்பவர்கள்தான் நோய் பாதிப்பிற்கு அதிகம் உள்ளாவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன .
கீழுள்ள படங்களை பாருங்கள் .அதிர்ச்சியடைந்துவிடாதீர்கள் .....
03 ஜூன் 2011
A \ C கார் பயன்படுத்துவோருக்கு ஓர் எச்சரிக்கை !
A \C கார் பயன்படுத்துபவரா நீங்கள் .அப்படியானால் நீங்கள் இதை கண்டிப்பாக படிக்கவேண்டும் .
A \C காரை பயன்படுத்தும்போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் A \C ஐ இயக்கி ஜன்னலை மூடக்கூடாது .காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் A \C ஐ இயக்கவேண்டும் .
இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் பல அதிர்ச்சி உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன .பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள DASHBOARD ,இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்து பிளாஸ்டிக்கினால் ஆன பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன .
சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50 மில்லி கிராம் .
02 ஜூன் 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

