05 ஜூன் 2011

அனைத்து வீடியோக்களையும் அனைத்து FORMAT ல் CONVERT செய்ய இலவச மென்பொருள் !

FREEMAKE  VIDEO  CONVERTER
இது ஒரு இலவச மென்பொருள் .
இதன் சிறப்பம்சம் என்னவென்றால் எந்த ஒரு FORMAT  ல் உள்ள வீடியோவையும் AVI,MP4,WMV,SWF,3GP,MPEG,MP3 உட்பட பல்வேறு FORMAT  களில் CONVERT  செய்ய முடியும் .
மேலும் YOUTUBE  உள்ளிட்ட 40  தளங்களில் உள்ள வீடியோக்களை அத்தளங்களிலிருந்து நேரடியாக CONVERT  செய்ய முடியும் .
மேலும் வீடியோக்களை DVD  மற்றும் BLURAY  டிஸ்காகவும் மாற்றிகொள்ளலாம் .
பணம் கொடுத்து வாங்கப்படும் மேன்போருட்களில்கூட இத்தனை வசதிகள் இருக்குமா என்பது கேள்விக்குறிதான் .
             இம்மென்பொருளை தரவிறக்க இங்கே கிளிக் செய்யுங்கள் .