31 அக்டோபர் 2011

Rapidshare,Mediafire கோப்புகளை தேடுவதற்கான தளங்கள் !

Rapidshare,Mediafire  இந்த தளங்களை பற்றி அறியாதவர்கள் குறைவுதான். இத்தளங்களின் மூலமாக அளவில் பெரிய கோப்புகளை பிறரிடம் பகிரலாம் மேலும் பல்வேறு பயனுள்ள கோப்புகளை இவற்றின் மூலமாகப் பதிவிறக்கலாம்  .


மென்பொருட்களாக இருக்கட்டும் அல்லது மென்நூல்களாக இருக்கட்டும் அல்லது மூவியாக இருக்கட்டும் இப்படி நமக்கு பயனுள்ள பலவற்றை இத்தளங்களின் மூலமாக தரவிரக்கிகொள்ள முடியும் .

ஆனால் ஒரு குறை இத்தளங்களில் தேடு பொறி கிடையாது .அதன் காரணமாக இத்தளங்களில் என்னென்ன கிடைக்கும் என்பதை நாம் அறிய முடியாது. இக்குறையைப் போக்குவதற்காக இரண்டு தளங்கள் உள்ளன .

mediafire.pro.tc  என்ற இத்தளம் மூலமாக mediafire  தளத்திலுள்ள கோப்புகளை கூகுளில் தேடுவதைப் போல தேடித் பெறலாம் .

அது போல rapidlibrary.com என்ற இத்தளம் மூலமாக rapidshare  தளத்திலுள்ள கோப்புகளைத் தேடலாம் .

அப்படீன்னா இனிமேல் டவுன் லோடிங் ஜாலிதான் .

18 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

தேவையான தகவல் நண்பா..

சம்பத்குமார் சொன்னது…

பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே..

M.R சொன்னது…

பயனுள்ள தகவல் நண்பரே

த.ம 2

ராஜா MVS சொன்னது…

பயனுள்ள தகவல்... நண்பா...

பெயரில்லா சொன்னது…

மிகவும் தேவையான தகவலை தந்துள்ளீர்கள் மிகவும் நன்றி...

சக்தி கல்வி மையம் சொன்னது…

தேவையான தகவல்கள்,
பகிர்வுக்கு நன்றி நண்பா..

மகேந்திரன் சொன்னது…

பயனுள்ள தகவல் நண்பரே

பெயரில்லா சொன்னது…

மிகவும் பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே...

rajamelaiyur சொன்னது…

பயனுள்ள தகவல் நண்பா

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

naan தேடிக்கொண்டிருந்த டிப்ஸ் பகிர்வுக்கு நன்றி

அம்பாளடியாள் சொன்னது…

மிக்க நன்றி பயனுள்ள பகிர்வுக்கு .....

Unknown சொன்னது…

super gud post

நிரூபன் சொன்னது…

பயனுள்ள தகவல் பாஸ்..

shanmugavel சொன்னது…

பயனுள்ள பகிர்வு.நன்றி.

பெயரில்லா சொன்னது…

மூடு...மூடு...எல்லாத்தையும் மூடு

பெயரில்லா சொன்னது…

ரோட்டில் வேகவேகமாப்போற வண்டிகளைப் பாத்தா எனக்கு மிகவும் அச்சமாக இருக்கு....எனவே. என் அச்சம் தீரும் வரை அந்த வண்டிகளை நிறுத்தி வைக்க வேண்டும் .....ஆமென்

Jayadev Das சொன்னது…

Thank You.

stalin wesley சொன்னது…

பயனுள்ள பகிர்வு.நன்றி.