27 ஜனவரி 2012

கூடங்குளம் போராட்டம் ஏன் ? விறுவிறுப்பான வீடியோ!

கூடங்குளம் அணு உலை போராட்டம் வெல்லவேண்டும் என வாழ்த்தி சமீபத்தில் கூடங்குளத்தை சேர்ந்த சகோதரர் பெப்சி கணேசன் தானே பாட்டெழுதி அதைப் பாடி வெளியிட்டார் .அப்பாடலை நெய்தலின் பாடல் என்ற தலைப்பில் கேரளா நண்பர்கள் காணொளியாக தயாரித்துள்ளார்கள் .அப்பாடலை இங்கே பகிர்கின்றேன் .

7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Koodankulam a national shame, says Binayak Sen

http://expressbuzz.com/topnews/koodankulam-a-national-shame-says-binayak-sen/357380.html

பெயரில்லா சொன்னது…

போராட்டத்தின் வீரியம் குறையாமல் செல்வது எனக்கு அதன் மீதுள்ள மரியாதையை அதிகப்படுத்துகிறது பாலா...

எல்லாக்கல்லூரிகளிலும் மாணவர் சமுதாயத்தின் ஆதரவு போராட்டத்துக்கே என்று கேள்விப்பட்டு சந்தோசப்பட்டேன்...

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்...

பெயரில்லா சொன்னது…

நன்றி பெயரில்லா நண்பரே...

ad சொன்னது…

ஆமாம்.
”பாதுகாப்பா இருக்கு, நோ ப்ராப்ளம் “ சொல்ற பெரியமனுஷன்லாம் கொஞ்சக்காலம் வந்து பக்கத்துல கூடாரம்போடட்டும்.
அப்புறம் பாக்கலாம்.

மகேந்திரன் சொன்னது…

வணக்கம் நண்பர் பாலா,
இன்றைய போராட்டத்தின் நிலவரத்தை
கண்முன் கொண்டு வந்தமைக்கு நன்றிகள் பல..
வெல்லட்டும் போராட்டம்..
நிலைக்கட்டும் தர்மம்..

rajamelaiyur சொன்னது…

போராட்டம் வெற்றி பெரும்

ராஜா MVS சொன்னது…

என் கணினியில் காணொளி தடைசெய்துள்ளார்கள், பார்க்கமுடியவில்லை... நண்பா...

சமகால அரசு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் போராடுவதே புரட்சி!
- சே குவேரா

வெற்றி நிச்சயம்...