15 ஜூன் 2012

மரம் வளர்ப்போம் -ஆயுள் வளர்ப்போம்

    உலகிலுள்ள உயிரினங்களுக்கு எந்த ஒரு பிரதிபலனும் பாராது உதவி செய்யும் நண்பர்கள் யாரென்றால் அவை மரங்கள்தான்.மரங்கள் நமக்கு செய்யும் நன்மைகளை சற்று புள்ளி விபரமாகத் தெரிந்துகொண்டால் அனைவருக்கும் மரம் வளர்க்கும் ஆர்வம் மேலோங்கும்.


  • ஒரு மரம் வருடத்திற்கு 118 கிலோ ஆக்சிஜனை வெளியிடுகிறது.

  •    ஒரு ஏக்கரில் உள்ள மரங்களிலிருந்து ஒரு வருடத்திற்கு வெளியிடப்படும் ஆக்சிஜன் 18 பேர் ஆயுள் முழுவதும் சுவாசிக்க உதவுகிறது .
  • ஒரு ஏக்கரில் உள்ள மரங்கள் ஒரு வருடத்தில் 2.5 டன் கார்பன் டை ஆக்சைடை காற்றிலிருந்து உறிஞ்சிக்கொள்கின்றன. 
  • நிழல் தரும் ஒரு மரம் வெயில் காலத்தில் 20 டிகிரி அளவுக்கு வெப்பத்தைக் குறைக்கின்றன.

   இத்தனை நன்மைகள் தரும் மரங்களை நாம் எவ்வளவுக்கெவ்வளவு வளர்த்து பராமரிக்கின்றோமோ அது நாம் நமது சந்ததிகளுக்கு செய்யும் மிகப் பெரும் புண்ணியமாக அமையும் .

7 கருத்துகள்:

Unknown சொன்னது…

அனைவரும் அவசியம் அறியவேண்டிய
பதிவு
உடல் நலம் எப்படி? கவனம்
தேவை!

புலவர் சா இராமாநுசம்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பசுமையான பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள் !

கூடல் பாலா சொன்னது…

@புலவர் சா இராமாநுசம் பூரண நலமாக உள்ளேன்...நன்றி ஐயா!

பெயரில்லா சொன்னது…

நலமா பாலா?

மரம் வளர்ப்போம்...ஆயுள் வளர்ப்போம்...

உங்கள் தொலைபேசி எண் எனக்கு அனுப்பவும்...

MARI The Great சொன்னது…

புருவத்தை உயர்த்தச்செய்யும் தகவல்.!

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான பதிவு.
எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

மகேந்திரன் சொன்னது…

நம் வாழ்வில் குறைந்தபட்சம் ஒரு மரத்தையாவது
வளர்க்க வேண்டும்...