27 செப்டம்பர் 2012

பிறந்த நாள் வாழ்த்துகள் கூகுள்!கடவுளுக்கு அடுத்தபடியாக காசில்லாமல் உதவி செய்வது கூகுள் ஆண்டவர் என பெருமையுடன் அழைக்கப்படும்  கூகுள் . இன்று தனது 14 -வது பிறந்த நாள் கொண்டாடும் கூகுளுக்கு எனது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

7 கருத்துகள்:

MARI The Great சொன்னது…

என்னுடைய வாழ்த்துக்களையும் கூகிளிடம் சேர்ப்பித்துவிடுங்கள் சகோ! :)

தமிழ் காமெடி உலகம் சொன்னது…

கூகுளுக்கு என்னுடைய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்...

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

அம்பாளடியாள் சொன்னது…

கூகுள் ஆண்டவருக்கு பிறந்த நாளா !!!!.....
happy birthday dear google God ...........
எங்களையும் கொஞ்சம் கவனியுங்க :))))
மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கூகுளாண்டவருக்கு வாழ்த்துக்கள்...

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…


நினைவூட்டிய கூடலுக்கும் கூகுளாண்டவருக்கும் வாழ்த்துக்கள்..

பெயரில்லா சொன்னது…

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்...