30 அக்டோபர் 2011

உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!

நன்றி :huffingtonpost 

இணைய பாவனையாளர்களுக்கு மிகவும் தேவையானது அதிவேக இணைய இணைப்பு .மந்தமான இணைய வேகம் இணைய பாவனையாளர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கக்கூடியது .இப்போது உலகிலேயே அதிவேக இன்டர்நெட் இணைப்புகளைக் கொண்ட 9  நாடுகளைப் பார்க்கலாம் .

9  வது இடம் : பெல்ஜியம் 

இணைய வேகத்தில்    பெல்ஜியம் நாடு ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது .இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 6 .4  Mbps.


8  வது இடம் : ருமேனியா

இணைய வேகத்தில்    ருமேனியா  நாடு எட்டாவது  இடத்தைப் பிடித்துள்ளது .இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 6 .8  Mbps.

7  வது இடம் : சுவிட்சர்லாந்து 
 
இணைய வேகத்தில்    சுவிட்சர்லாந்து  நாடு ஏழாவது  இடத்தைப் பிடித்துள்ளது. இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 7 .3  Mbps.

6  வது இடம் : செக் குடியரசு 
இணைய வேகத்தில்    செக் குடியரசு  நாடு ஆறாவது  இடத்தைப் பிடித்துள்ளது .இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 7 .4  Mbps.


5  வது இடம் : லாட்வியா 

இணைய  வேகத்தில்     லாட்வியா   நாடு  ஐந்தாவது  இடத்தைப் பிடித்துள்ளது .இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 8 .2  Mbps.


4  வது இடம் : நெதர்லாந்து 

இணைய வேகத்தில்    நெதர்லாந்து  நாடு நான்காவது  இடத்தைப் பிடித்துள்ளது. இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 8 .5  Mbps.

3  வது இடம் : ஜப்பான்
 
இணைய  வேகத்தில்     ஜப்பான்  நாடு  மூன்றாவது   இடத்தைப்   பிடித்துள்ளது .இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 8 .9  Mbps.

2  வது இடம் : ஹாங்காங் 
இணைய வேகத்தில்    ஹாங்காங் நாடு இரண்டாவது  இடத்தைப் பிடித்துள்ளது. இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 10 .3  Mbps.

1  வது இடம் : தென் கொரியா 

இணைய வேகத்தில்    தென் கொரியா  முதல்  இடத்தைப் பிடித்துள்ளது. இந்நாட்டிலுள்ள     மொத்த   இன்டர்நெட்  இணைப்புகளின்  சராசரி  வேகம்           13.8  Mbps.



நீங்கள் மனதிற்குள் ஏதோ ஒன்று நினைப்பது தெரிகிறது .இந்தியா இதில் எத்தனையாவது இடம் என்றுதானே .ராஜா வெளியே வரட்டும் கேட்கலாம்.

35 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

முதல் வேகம்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இருங்க படிச்சுட்டு வாறேன்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அடாடா ஆச்சர்யமான தகவலா இருக்கே!!!!!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நீங்கள் மனதிற்குள் ஏதோ ஒன்று நினைப்பது தெரிகிறது .இந்தியா இதில் எத்தனையாவது இடம் என்றுதானே .ராஜா வெளியே வரட்டும் கேட்கலாம்.//

ராஜா கையை வச்சா அது ராங்கா போனதில்லை ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

யுடான்ஸ், தமிழ் பத்து ரெண்டுலயும் இணைப்பு குடுத்துட்டேன்.

கூடல் பாலா சொன்னது…

@MANO நாஞ்சில் மனோ

\\ராஜா கையை வச்சா அது ராங்கா போனதில்லை ஹி ஹி....\\\

ஓஹோ....அப்படி !

Muruganandan M.K. சொன்னது…

விரும்பிப் படித்தேன் உங்கள் தகவலை

கூடல் பாலா சொன்னது…

@MANO நாஞ்சில் மனோ \\\யுடான்ஸ், தமிழ் பத்து ரெண்டுலயும் இணைப்பு குடுத்துட்டேன்.\\\ நீங்க ரொம்ப ஸ்பீடுண்ணே...நன்றி !

Admin சொன்னது…

புதிய தகவல். இதில் அமெரிக்கா இல்லாதது ஆச்சர்யமே! பகிர்வுக்கு நன்றி நண்பா!

rajamelaiyur சொன்னது…

//
நீங்கள் மனதிற்குள் ஏதோ ஒன்று நினைப்பது தெரிகிறது .இந்தியா இதில் எத்தனையாவது இடம் என்றுதானே .ராஜா வெளியே வரட்டும் கேட்கலாம்.
//

நான் வெளியே தான் இருக்கேன்

சக்தி கல்வி மையம் சொன்னது…

இந்தியா இந்த லிஸ்ட்ல இருக்கா?

SURYAJEEVA சொன்னது…

பகிர்வுக்கு நன்றி... சராசரி இனைய வேகம் என்பதால் அதிக பட்ச இனைய வேகம் என்ன என்பது தெரியவில்லை... எனது கணினியில் 200KBps இனைய வேகம், அப்படி என்றால் 1Mbps speed.

கோகுல் சொன்னது…

ராசா வந்துடுவாரா?

stalin wesley சொன்னது…

நல்ல விஷயத்தை சொன்னிங்க கூடல்பாலா ன்னே ...

நன்றி

கூடல் பாலா சொன்னது…

@Abdul Basithஅமெரிக்கா 12 வது இடத்தில் இருப்பதாக தகவல்கள் உள்ளன ...

கூடல் பாலா சொன்னது…

@"என் ராஜபாட்டை"- ராஜாகவனமா இருங்க....

கூடல் பாலா சொன்னது…

@!* வேடந்தாங்கல் - கருன் *!இந்த கிண்டல்தானே வேணாம்கிறது ...ஹி ...ஹி..

கூடல் பாலா சொன்னது…

@suryajeevaபொதுவாக இணைய வேகத்தில் எட்டில் ஒரு பங்கு வேகத்தில் தரவிறக்கம் செய்ய முடியும் என்கிறார்கள் .தென்கொரியாவில் அடுத்த ஆண்டு அதிக பட்சமாக 1 Gbps வேகத்தை எட்டவிருக்கிறார்களாம்...

கூடல் பாலா சொன்னது…

@கோகுல்வருவாரு....ஆனா...??

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ராஐா எப்ப வரது நான் எப்ப தெரிஞ்சிக்கிடறது...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தகவலுக்கு நன்றி...

ஜோசப் இஸ்ரேல் சொன்னது…

அட நல்லாயிருக்கே ... பகிர்வுக்கு நன்றி அண்ணாச்சி

ராஜா MVS சொன்னது…

தகவல் அருமை... நண்பா...

Unknown சொன்னது…

தகவலுக்கு நன்றி

Unknown சொன்னது…

arumaiyaana thakaval

அம்பாளடியாள் சொன்னது…

அருமையான தகவல்ப் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ ..

M.R சொன்னது…

அருமையான தகவல்கள் நண்பரே

Shanmugam Rajamanickam சொன்னது…

அட சொல்லிடுங்கப்பா இந்தியா எத்தனாவது இடம்....?

16 மடங்கு வேகமாக டவுன்லோடு செய்ய சாப்ட்வேர் தரவிறக்கம் செய்ய:
www.internetdownloadmanager.com/

சென்னை பித்தன் சொன்னது…

எப்ப வெளில வந்து,எப்பக்கேட்டு?!

பெயரில்லா சொன்னது…

As per prevailing IT act, anything > 128 Kbps qualifies as broadband. Now decide India's rank yourself. Union govt is seriously considering to raise the limit to 256 Kbps.

I've personally downloaded at speed > 1.2 Mbps in US of A 6 years back!

Mahan.Thamesh சொன்னது…

பகிர்வுக்கு நன்றிங்க அண்ணே

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நாம் கூட 2ஜி 3ஜின்னு ஊழல் செய்யாம இருந்திருந்தால 10mbs வது இந்நாளுக்கு வந்திருப்போம் நண்பா...

தேவையான தகவல்

தந்தமைக்கு நன்றி..

பெயரில்லா சொன்னது…

கம்பி என்ர ஆளை எல்லாம் என் தொந்தரவு பண்றீங்க பாலா?

நிரூபன் சொன்னது…

நம்ம நாடுகள் இந்த லிஸ்ட்டில் வர இன்னும் எத்தனை நாள் ஆகுமோ தெரியலையே.

பெயரில்லா சொன்னது…

நீங்க எழுதியிருக்கிரதப் பற்றி தெரியல அனால் நாங்க இங்க சவூதியில் 42mb/ps உபயோகப்படுத்துகிறோம்.