25 அக்டோபர் 2011

மனத்தைக் கவரும் தீபாவளி வாழ்த்து அனுப்ப ஒரு சிறந்த தளம் !

நாளை தீபாவளி .

நண்பர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் மூலமாகவும் அலைபேசி  செய்தி வாயிலாகவும் வாழ்த்துக்கள் அனுப்புவதில் மும்முரமாக இருப்பீர்கள் .

உங்கள் வாழ்த்து அனுப்பும் பணியை எளிதாகவும் சிறப்பானதாகவும் ஆக்க ஒரு அருமையான தளம் உள்ளது .சிறந்த முறையில்  அனிமேஷன் செய்யப்பட்ட வித விதமான வாழ்த்து மாதிரிகள் இங்கு உள்ளன .

நீங்கள் விரும்பும் வாழ்த்து  மாதிரியை மேற்படி தளத்திலிருந்தே நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிக்கோ அலைப் பேசிக்கோ நேரடியாக அனுப்பிவிடலாம் .

இது முற்றிலும் இலவசமான சேவை .

தளத்திற்கு செல்ல இங்கே கிளிக்கவும் .

பதிவுலக சொந்தங்கள் அனைவருக்கும் இத்தீபாவளி  மகிழ்ச்சியானதாக  அமைய இறைவனை வேண்டுகிறேன் .

20 கருத்துகள்:

Unknown சொன்னது…

தங்களுக்கும், தங்களது குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

COOL சொன்னது…

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பதிவுலக சொந்தங்கள் அனைவருக்கும் இத்தீபாவளி மகிழ்ச்சியானதாக அமைய இறைவனை வேண்டுகிறேன் .

SURYAJEEVA சொன்னது…

பகிர்வுக்கு நன்றி பாலா

rajamelaiyur சொன்னது…

இன்று என் வலையில்

இந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா?.

rajamelaiyur சொன்னது…

happy diwali

பெயரில்லா சொன்னது…

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

M.R சொன்னது…

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

Mahan.Thamesh சொன்னது…

Good . Happy dewali

ராஜா MVS சொன்னது…

தகவலுக்கு நன்றி... நண்பா...

Kousalya Raj சொன்னது…

தீபாவளி வாழ்த்துக்கள் பாலா !

S. Robinson சொன்னது…

தீபாவளி வாழ்த்துக்கள்.

அம்பாளடியாள் சொன்னது…

என் இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் உங்களிற்கும் உங்கள்
உறவினர்களிற்கும் !......
வாழ்க என்றும் பல்லாண்டு நல் வளமும் நலனும் பெற்று இங்கே
மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் உங்கள் சிறந்த பகிர்வுக்கு ........

ரசிகன் சொன்னது…

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அடடா, லேட் எண்ட்ரி அவ்வ்

விச்சு சொன்னது…

நானும் லேட் என்ட்ரி.. பரவாயில்ல!!(மனச தேத்திக்கிட்டேன்)

அம்பலத்தார் சொன்னது…

பாலா உங்கள் விழிப்புணர்வுப்போராட்டங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்,

ஹேமா சொன்னது…

பாலா...மனம் நிறைந்த தீபத்திருநாள் வாழ்த்து !

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாலா அண்ணா,
நலமா?
நல்லதோர் பதிவினைத் தந்திருக்கீறீங்க
அடுத்த தீபாவளிக்கு யூஸ் ஆகும். புக் மார்க் பண்ணி வைச்சிருக்கேன்.

நன்றி.