22 பிப்ரவரி 2012

கூடங்குளம் பிரச்சனை :கேப்டன் அறிக்கை .6 கருத்துகள்:

கிராமத்து காக்கை சொன்னது…

நண்பரே நலமாக உள்ளீர்களா
கூடங்குளம் பிரச்சனை விரைவில்
ஒரு சுமுக தீர்வு ஏற்பட வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பாக உள்ளது. விரைவில் நிறைவேறுமா?

கிராமத்து காக்கை சொன்னது…

உங்களது தலத்தில் நுழைவது கடினாமாக உள்ளது எனது இணைய வேகம் குறைவாக உள்ளதா? அல்லது உங்களது தளம் Loding நீண்ட நேரம் ஆகிறதா தெரிவில்லை. இப்பொழுது கூட நீண்ட நேரம் ஆனது

சென்னை பித்தன் சொன்னது…

விரைவில் நல்லது நடக்க வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையும்

மகேந்திரன் சொன்னது…

மக்களுக்கு நன்மை பயக்கும் முடிவுகளை
எதிர்நோக்கி ..
இணைந்த கைகள் வெல்லும் நாளை எதிர்பார்த்து..

பெயரில்லா சொன்னது…

அவர் மனதை புரிய எனக்கு அகராதி வேண்டும் பாலா...

துரைடேனியல் சொன்னது…

நல்லாருக்கீங்களா சார்? நான் கடந்த அக்டோபரில்தான் பதிவெழுத ஆரம்பித்தேன். உங்கள் தளத்தில் நிறைய அருமையான இபுக்ஸ் டவுண்லோட் பண்ணினேன். இடையில் உங்களைக் காணவில்லை. இப்போதுதான் காண்கிறேன். இந்தப் பதிவு அருமை சார். ஆனால் இந்த அரசியல்வாதிங்க கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாய் இருக்கணும். நரம்பு இல்லாத நாக்கும்பாங்களே. அது கரெக்டா இவங்களுக்குத்தான் பொருந்தும்.