04 ஆகஸ்ட் 2011

சட்ட விரோத பார்க்கிங் : உலகைக் கவர்ந்த மேயரின் அதிரடி -வீடியோ

லித்துவேனியா  நாட்டின் வில்னியஸ் நகரத்திற்கு இரண்டாவது முறையாக தொடர்ந்து மேயராக தேர்ந்தெடுக்கப்  பட்டவர் அர்ச்சூராஸ் சுவாக்கஸ் .

நகர் சாலைகளில் இரு சக்கர வாகனங்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள பகுதிகளில் கார்கள் பார்கிங் செய்யப் படுவதாக அவருக்கு அடிக்கடி புகார்கள் வந்தன .

பார்கிங் செய்பவர்களை தகுந்த அதிகாரிகள் மூலமாக எச்சரித்தார் மேயர்.ஆனால் பார்கிங் செய்பவர்கள் பெரும் பணக்காரர்களாக      இருந்தார்கள். அவர்கள் அதிகாரிகளின் எச்சரிக்கையை கண்டுகொள்ளவில்லை .

இதனால் ஆத்திரமடைந்த மேயர் தானே களத்தில் இறங்கினார் .ராணுவ டேன்க் ஒன்றை எடுத்து ஓட்டி வந்து சட்டத்திற்கு புறம்பாக நிறுத்தப் பட்ட கார்கள் அனைத்தையும் சிதைத்தார் .மேலும் அதனால் ரோட்டில் சிதறிய கண்ணாடித் துண்டுகளையும் தானே சுத்தம் செய்தார் .

மேயரின் அதிரடி கீழே .

23 கருத்துகள்:

சென்னை பித்தன் சொன்னது…

இது போல் என்றாவது இந்தியாவில் நடக்குமா?

Unknown சொன்னது…

முதல்வனே வனே வனே வனே ...

மகேந்திரன் சொன்னது…

சபாஷ்!!
இதுதான் ஆள்பவருக்கு அழகு.
நெஞ்சுரம் மிக்க இவரைப்போல்
நமக்கொருவர் கிடைக்கமாட்டாரா???

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

அவருக்கு என் வணக்கங்கள்!!

பெயரில்லா சொன்னது…

கலக்கல் செய்தது சரி தான்

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

அப்படி செய்ய நம்ம ஆளுகளுக்கு தைரியம் வராது

கோகுல் சொன்னது…

பட்டாய கிளப்புறாரு மேயரு

கிராமத்து காக்கை சொன்னது…

நல்ல நல்ல அரசியல்வாதிகளை
நம்பி நடே இருக்குது தம்பி

rajamelaiyur சொன்னது…

Good officer . .

Admin சொன்னது…

தில்லான மேயர் தான்! அது போல நம் நாட்டில்..?

பகிர்வுக்கு நன்றி நண்பா!

koodal kanna சொன்னது…

அப்படி ஒரு மேயர் தமிழ்நாட்டில் இருந்தால் நம்நாட்டு அரசியல் அயோக்கியர்கள் உயிரோடு விடமாட்டார்கள் !
நான் சொல்வது சரிதானே ?

சக்தி கல்வி மையம் சொன்னது…

அட தைரியமான மேயர்தான்..

இந்திரா சொன்னது…

அதிரடியான மேயர் தான்.
நம்ம ஊர்லயும் இந்த மாதிரி நடக்குமா?

M.R சொன்னது…

அவரது செயலுக்கு ஒரு சல்யூட்

பெயரில்லா சொன்னது…

நம்ம ஊர்ல இத மாதிரி பல்லாயிரம் புல்டோசர் இருந்தா தான் சரி...

shanmugavel சொன்னது…

உண்மையில் கலக்கியிருக்கிறார்,நமக்கு ஏக்கமாக இருக்கிறது.

பெயரில்லா சொன்னது…

பவர்ஃபுல் தலைவர்....

ராஜா MVS சொன்னது…

தில்லான மேயர் தான்!

பதவிக்கு வருவதற்க்கு முன் என்னவாக இருந்தார்?

ராஜா MVS சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Mathuran சொன்னது…

நம்ம நாட்டில இதெல்லாம் நடக்குமா

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அதிரடி அதகள்ம். அருமை.

Venkateshan.G சொன்னது…

இது தான் அவங்க உருபடரங்க

raj சொன்னது…

ivan than da manithan