31 ஆகஸ்ட் 2011

ஒருபோதும் இவ்வாறு முயற்சிக்காதீர்கள் :விழிப்புணர்வு வீடியோ

கடந்த வாரம் இரு இளைஞர்கள் மும்பை வாசிகளை அதிர்ச்சியில் உறைய வைத்தார்கள் .

மும்பை உள்ளூர் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒவ்வொரு வருடமும் விபத்துக்களில் இறக்கிறார்கள்.இந்நிலையில் சாகசம் (?)செய்வதாக நினைத்துக்கொண்டு இரு இளைஞர்கள் ஆபத்தான ரயில் பயணம் மேற்கொண்டார்கள் .

எவரேனும் இத்தகைய பயணம் மேற்கொள்ளக் கூடாது .

31 கருத்துகள்:

stalin wesley சொன்னது…

இது கலைஞர் டிவில போட்டாங்கல்ல .....

எவ்வளோ திறமை..........


கூகுள் மேப்பின் மூலம் உலகின் எந்த பகுதிக்கும் கார் ஓட்டலாம்

கோவை நேரம் சொன்னது…

பாவிகளா..இப்படியா தொங்கறது...எல்லா நாளும் ஒரே மாதிரி இருப்பதில்லை

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ம்...

M.R சொன்னது…

கரணம் தப்பினால் மரணம் என்று தெரியல போலிருக்கு இவர்களுக்கு.

M.R சொன்னது…

தமிழ் மணம் இனையவில்லை நண்பரே திரும்ப வருகிறேன்

Riyas சொன்னது…

அப்பப்பா எவ்வளவு ஆப்த்தானது இது சாகசமல்ல கொழுப்பு

Unknown சொன்னது…

paya pulla "kuruvi" padam paatthu irukkumo doubt!

rajamelaiyur சொன்னது…

Vicky you said very correct . . . I thing they also watch villu.
.

மகேந்திரன் சொன்னது…

இதுபோல செய்திகளை தொலைக்காட்சிகளில் குழந்தைகளை
பார்க்க அனுமதிக்ககூடாது....

கிராமத்து காக்கை சொன்னது…

ஆபத்தான பயணம்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இவர்களுக்கு தண்டனை தரவேண்டும்.

M.R சொன்னது…

தமிழ் மணம் மூணு

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வெரிகுட் விழிப்புணர்வு

Prabu Krishna சொன்னது…

நேற்று முகப்புத்தகத்தில் பார்த்தேன். இதெல்லாம் பெரிய கொடுமை.

மாலதி சொன்னது…

ஆபத்தான பயணம் இவர்களுக்கு தண்டனை தரவேண்டும்.

ராஜா MVS சொன்னது…

விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி.. பாலா..

மாய உலகம் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மாய உலகம் சொன்னது…

தமிழ் மணம் 6 & all voted

மாய உலகம் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மாய உலகம் சொன்னது…

என்னா வில்லத்தனம்

நிரூபன் சொன்னது…

வீடியோவினைப் பார்க்கவே ஒரு மாதிரியாக இருக்கு பாஸ்,

இயற்கை கொடுத்த உயிரை வைத்து எப்படியெல்லாம் வெளையாடுகிறார்கள்.

Unknown சொன்னது…

இன்னும் செத்துப் போறேன்
என்ன பந்தயம், அப்டின்னு
கேட்டவங்க இவங்கதான்

நல்ல பதிவு!

புலவர் சா இராமாநுசம்

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

விழிப்புணர்வளிக்கும் பகிர்வு பாலா.

இளங்கன்று பயம் அறியாது என்பது இதுதானோ?????

ஜோசப் இஸ்ரேல் சொன்னது…

மனித விலை தெரியாத மானுடர்கள்... நல்ல பகிர்வு ...நன்றிகள் பல

பெயரில்லா சொன்னது…

மகேந்திரன்...இதுபோல செய்திகளை தொலைக்காட்சிகளில் குழந்தைகளை
பார்க்க அனுமதிக்ககூடாது....
-------
பாலாவை பார்க்ககூடாதுன்னு சொல்றீங்களா ?

bandhu சொன்னது…

இது போன்ற பயித்தியக்காரத்தனத்தை எந்த விதத்திலும் ஊக்குவிக்க கூடாது. தற்கொலைக்கு முயற்சித்ததாக தண்டனை கொடுக்க வேண்டும்.

தனிமரம் சொன்னது…

Ippadai nadappatu sariyilai.

மனோ சாமிநாதன் சொன்னது…

இன்று வலைச்சரத்தில் உங்களை அறிமுகம் செய்திருப்பதில் மிகுந்த மகிழ்வடைகிறேன்.
www.blogintamil.blogspot.com

bigilu சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
bigilu சொன்னது…

NO LESSONS LEARNT: MUMBAI BOY COPIES TRAIN STUNTS,SURVIVES MIRACULOUSLY Days after a video of two youths (cont) http://www.twitlonger.com/show/ct73ul

http://twitpic.com/6gep2u

mariammal சொன்னது…

நல்லா ரெண்டு சாத்து சாத்தானும்