09 ஆகஸ்ட் 2011

மனதை மயக்கும் மாப்பிள்ள பாடல்கள் :வீடியோ

ஒவ்வொரு மொழியினருக்கும் பாடல்கள் ரசிப்பதில் ஒவ்வொரு விதமான ரசனை உள்ளது .

பொதுவாக தமிழ் நாட்டிலுள்ள இசை ரசிகர்களுக்கு நாட்டு புற மணம் கமழும் பாடல்கள் பிடிக்கும் .

பீகார் மற்று ஜார்கண்ட் மாநில மக்களுக்கு ஹிந்தி திரைப் பட பாடல்களை விட போஜ்பூரி மொழியிலுள்ள கிராமிய பாடல்களே அதிகம் பிடிக்கும் .

இதைப் போல ஹிந்தி பேசும் மாநிலங்களில் கவாலி பாடல்களும் பிரபலம்.இஸ்லாமிய மதத்தை தழுவி வரும் பாடல்களாக இருந்தாலும் அனைத்து மத ரசிகர்களாலும் விரும்பப் படுவது .

இது போன்றதுதான் மாப்பிள்ள பாடல்கள் .இவை மலையாள மொழியில் பாடப்படும் காதல் பாடல்கள் .இஸ்லாமிய மதத்தை தழுவி வரும் பாடல்களாக இருந்தாலும் அனைத்து மதத்தவர்களையும் வசீகரிக்கும் விதத்தில் இந்தப் பாடல்கள் இருக்கும் .

இசை ரசிகர்களுக்கு மதமேது ,மொழியேது .மனதிற்கு இதமாக இருந்தால் அது நமது பாடல்தான் .

இங்கே நான் பகிர்ந்திருப்பது மலையாளத்தில் மிகப் பிரபலமான மாப்பிள்ளப் பாடல் .மலையாள மொழி பேசும் மக்களில் இந்த பாடலை அறியாதவர்கள் யாரும் கிடையாது எனலாம் .

அத்தகைய சிறப்பு வாய்ந்த பாடல் ஒளி வடிவில் உங்களுக்காக இதோ .


30 கருத்துகள்:

அம்பாளடியாள் சொன்னது…

நல்லதொரு பாடல் தெரிவும் விளக்கமும் நன்றி
சகோ பகிர்வுக்கு...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தகவலுக்கு நன்றி...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

மாப்பிள்ளைன்னு சொன்ன உடனே ரஜினியா தனுஷா ன்னு வந்தேன்..

பெயரில்லா சொன்னது…

அருமையான பதிவு.ஆனால் தனுஷ் நடித்த மாப்பில்ளை வீடியோ என நினைத்து பலரும் வரத்தயங்குவர்..அருமையான பதிவு...தலைப்பால் ஹிட்ஸ் குறைகிறது

சக்தி கல்வி மையம் சொன்னது…

பாடன் அருமையாக உள்ளது..
தகவலுக்கு நன்றி சகோ..

இந்திரா சொன்னது…

மாப்பிள்ளைனு சொன்னதும் தனுஷ் படத்த பத்தி சொல்றீங்களோனு பயந்துட்டேன்.

rajamelaiyur சொன்னது…

Thanks for sharing this post . .Thanks for sharing this post . .

கூடல் பாலா சொன்னது…

@அம்பாளடியாள் நன்றி சகோதரி !

கூடல் பாலா சொன்னது…

@ # கவிதை வீதி # சௌந்தர்எப்படியோ ...வந்ததுக்கு நன்றி !

கூடல் பாலா சொன்னது…

@ஆர்.கே.சதீஷ்குமார் உண்மைதாம்ண்ணே ......நானே கொஞ்சம் யோசிச்சேன் ..இருந்தாலும் மலையாள மாப்பிள்ள பாட்டு கேட்க ஆர்வம் உள்ளவுங்களுக்கு இப்படி தலைப்பு வச்சாத்தான் தெரியும் ...நன்றிண்ணே !

கூடல் பாலா சொன்னது…

@!* வேடந்தாங்கல் - கருன் *! நன்றி ப்ரதர் !

கூடல் பாலா சொன்னது…

@இந்திரா ரொம்ப பயந்துட்டீங்களா?

கூடல் பாலா சொன்னது…

@"என் ராஜபாட்டை"- ராஜா Thanks brother

Mathuran சொன்னது…

உண்மையிலேயே மனதை மயக்கும் பாடல்.
பகிர்வுக்கு நன்றி

மாய உலகம் சொன்னது…

மாப்ள... மாப்பிள்ளை பாடல் அடிபொழி நெஞ்சினுள்ளே நீயே பாத்திமா... பாடல் அடிபொழியாயிட்டு உண்டு மாப்ள

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மனதை மயக்கும் மாப்பிள்ளைப் பாடல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

கோகுல் சொன்னது…

வ்ஓஓஓஓ!எந்த ஒரு பாடல்!

Unknown சொன்னது…

மாப்ள கலக்கல்யா!

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

மயக்கும் மாப்பிளை பாடல்

அவசரகால முதலுதவி சிகிச்சைகள்! தெரிஞ்சுக்கலாமே

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கிராமத்து காக்கை சொன்னது…

மலையாள பாட்டு மட்டும் தானா?..................

shanmugavel சொன்னது…

கலக்கல் பாடல்

ராஜா MVS சொன்னது…

ஏதோ...தமிழ் பாடலின் இசை சில இடங்களில் உணர்கிறேன் பாலா.., ஆனால் என்ன பாடலென்று யூகிக்க முடியவில்லை.

பாடல் மிக அருமை.
பகிர்வுக்கு நன்றி..

மகேந்திரன் சொன்னது…

இனிமையான மாப்பிளைப் பாடல்
மயக்கும் மலையாள வாசத்துடன்...

ஹேமா சொன்னது…

பாலா...மாப்பிள்ளைப் பாடலா?பாடல் இதமா சோகமா இருக்கு.மணவறையிலிருப்பவர் பெண்னை விட்டுக் கொடுக்கிறார்போலிருக்கிறது காதலனிடம் !

M.R சொன்னது…

அடிபொலி

கலக்கி சேட்டா

FARHAN சொன்னது…

கலக்கல் பாடல் ...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

மலையாள மாப்பிளை பாடல்கள் கேக்க இனிமையாக இருக்கும்.....!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கேரளா'வில் மாப்பிளைன்னு சொல்லுவது, ஒரு பிரிவினரை குறிக்கும் தெரியும்தானே....???

நிரூபன் சொன்னது…

வயசுப் பசங்களுக்கு கலியாண ஆசையினைத் தூண்டும் வண்ணம் அழகான ஓர் பாடலைனைப் பகிர்ந்திருகிறீங்க.