14 ஆகஸ்ட் 2011

ஒரு வயசுப்பையனிடம் வில்லங்கமான கேள்விகள் !

இவர் பெயர் த்ரேஜோ.தலைப்பில் குறிப்பிட்டுள்ளது போல் இவருக்கு ஒரு வயதுதான் ஆகிறது .

மிகுந்த அறிவாளியான இவரிடம் 

உங்கள் இரவு நேர பிரச்சினைகள் என்ன 

உங்கள் குடும்ப வாழ்க்கை எப்படி தீவிரவாதியை எப்படி கையாளவேண்டும் 

இது போன்ற கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலளிக்கிறார் .நீங்களும் பாருங்கள்.

29 கருத்துகள்:

Unknown சொன்னது…

ஹிஹி என்ன கொடுமை சார் இது??
பகிர்வுக்கு நன்றிகள்...
அப்புறம் ஆமா நான் வந்துட்டேன் ஹிஹி

மகேந்திரன் சொன்னது…

எங்கிருந்துதான் உங்களுக்கு இப்படிப்பட்ட காணொளிகள்
கிடைக்கின்றனவோ
ஐயோ ஐயோ
ஆனா பட்டைய கிளப்புதுங்க ......

கூடல் பாலா சொன்னது…

@T.V.ராதாகிருஷ்ணன் Thanks Boss

கூடல் பாலா சொன்னது…

@மைந்தன் சிவா வந்துட்டீங்களா மாப்ள ........ரொம்ப நாளைக்கப்புறம்

கூடல் பாலா சொன்னது…

@மகேந்திரன் யூ டியூப் இருக்கிற வரை பிரச்சினை இல்ல ....நன்றி அண்ணாச்சி !

rajamelaiyur சொன்னது…

Wow superWow super

மாய உலகம் சொன்னது…

ஆஹா.. குழந்தை கரெக்டா தான் பதில் சொல்லுதா...ஹா ஹா ச்சோ ச்வ்வீட்... சூப்பர் பாஸ்

மாய உலகம் சொன்னது…

த ம 4

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நல்ல பகிர்வு.

shanmugavel சொன்னது…

அருமை சார்.

ராஜா MVS சொன்னது…

நல்ல பகிர்வு பாலா.., குட்டீஸ் க்யூட்..

M.R சொன்னது…

குழந்தை நல்லாதான் பேசுது ? பகிர்வுக்கு நன்றி நண்பரே

M.R சொன்னது…

தமிழ் மணம் எட்டு

Mathuran சொன்னது…

ஹா ஹா சூப்பர்

Unknown சொன்னது…

அருமையான பதிவு பாலா!
மாலை நேரத்திலே ஏதே இளம் தென்றல்
வந்து உடலைத் தழுவிச் சென்றது போன்ற உணர்வு. நன்றி

புலவர் சா இராமாநுசம்

M.R சொன்னது…

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

aahaa ஆஹா குழந்தை கொள்ளை அழகு

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ரைட்டு...

பெயரில்லா சொன்னது…

அருமையான பதிவு பாலா...சுதந்தர தின வாழ்த்துக்கள்...

Mahan.Thamesh சொன்னது…

பாஸ் ரொம்பநாளைக்கு அப்புறம் வந்திருக்கிறேன் . நலமா ,?
அருமை கலக்கிகேட்டீங்க பாஸ்

அம்பாளடியாள் சொன்னது…

அருமையான பகிர்வு.உங்களுக்கு எனது சுதந்திரதின
வாழ்த்துகள் உரித்தாகட்டும் .நன்றி பகிர்வுக்கு.

மாலதி சொன்னது…

என்ன கொடுமை இது....நல்ல பகிர்வு

அம்பாளடியாள் சொன்னது…

நகைச்சுவை ஒன்று காத்திருக்கின்றது வந்து ரசியுங்கள் .நன்றி சகோ .

நிரூபன் சொன்னது…

வணக்கம் அண்ணே, உங்களின் மெயில் ஐடியும் என்னிடம் இல்லை..

எங்கே போயிட்டீங்க. இவ்ளோ நாளா..
நலம் தானே?

நிரூபன் சொன்னது…

எப்படியெல்லாம் பதில் சொல்லும் படி..ட்ரெயினிங் கொடுக்கிறாங்கப்பா..
அவ்.............;-)))))))))))

vidivelli சொன்னது…

supper.......
very excellent...

தனிமரம் சொன்னது…

நல்ல பகிர்வு மீண்டும் வந்துவிட்டேன் தனிமரம்!

Unknown சொன்னது…

super!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பகிர்வுக்கு நன்றிகள்.நகைச்சுவை !