24 பிப்ரவரி 2012

உலகின் மிகச் சிறந்த இலவச வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் Avast 7 டவுன்லோட்

சமீப காலமாக வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்களில் ஒரு சிறந்த இடத்தை பெற்று வருகிறது Avast  Antivirus  மென்பொருள் .

பணம் கொடுத்து வாங்கும் சில மென்பொருட்களை விட இம்மென்பொருளின் இலவச பதிப்பு சிறப்பாக செயல் படுகிறது .

இதன் அண்மைய பதிப்பான Version  7  தற்போது வெளியிடப்பட்டுள்ளது .தேவைப் படுவோர் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள் . 

தரவிறக்க இங்கே கிளிக் செய்யவும் .

6 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நல்லது தலைவரே...

பெயரில்லா சொன்னது…

நன்றி-ங்க

சென்னை பித்தன் சொன்னது…

தகவலுக்கு நன்றி.

ஹேமா சொன்னது…

நன்றி பாலா !

பெயரில்லா சொன்னது…

மக்கள் சிவில் உரிமைக் கழகம், தமிழ்நாடு மக்கள் பேராயம், பொதுமையர் பரப்புரை மன்றம், தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை, அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கம், தமிழர் குடியரசு முன்னணி, பெரியார் திராவிடர் கழகம், தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை, இ.க.மா.லெ. மக்கள் விடுதலை, தாளாண்மை உழஅயோத்திதாசப் பண்டிதர் ஆய்வு நடுவம், வர் இயக்கம், தமிழக மக்கள் புரட்சிக் கழகம்., தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், மே 17 இயக்கம், தென்செய்தி, நாம் தமிழர் கட்சி, தமிழர் வாழ்வுரிமை இயக்கம், ஆதித் தமிழர் பேரவை, சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர், மார்க்சிய-பெரியாரியப் பொது வுடைமைக் கட்சி, மக்கள் உரிமைப் பேரவை, சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழு, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, இ.பொ.க.மா.லெ, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், உலகத் தமிழர் பேரமைப்பு, பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தியாகி இமானுவேல் பேரவை, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், ..................................உஷ்....அப்பப்பா ....இப்பவே கண்ணைக்கட்டுதே

பெயரில்லா சொன்னது…

மக்கள் சிவில் உரிமைக் கழகம், தமிழ்நாடு மக்கள் பேராயம், பொதுமையர் பரப்புரை மன்றம், தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை, அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கம், தமிழர் குடியரசு முன்னணி, பெரியார் திராவிடர் கழகம், தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை, இ.க.மா.லெ. மக்கள் விடுதலை, தாளாண்மை உழவர் இயக்கம், அயோத்திதாசப் பண்டிதர் ஆய்வு நடுவம், , தமிழக மக்கள் புரட்சிக் கழகம்., தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், மே 17 இயக்கம், தென்செய்தி, நாம் தமிழர் கட்சி, தமிழர் வாழ்வுரிமை இயக்கம், ஆதித் தமிழர் பேரவை, சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர், மார்க்சிய-பெரியாரியப் பொது வுடைமைக் கட்சி, மக்கள் உரிமைப் பேரவை, சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழு, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, இ.பொ.க.மா.லெ, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், உலகத் தமிழர் பேரமைப்பு, பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தியாகி இமானுவேல் பேரவை, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், உஷ்....அப்பப்பா ....இப்பவே கண்ணைக்கட்டுதே