11 பிப்ரவரி 2012

மனித குழந்தைகளைப்போல் சண்டையிடும் பாண்டா குழந்தைகள் (கரடிகள்)

குழந்தைகளுக்கே உரித்தான குணம் ஒன்று உண்டு .அது என்னவென்றால் நாம் அவர்களுக்கு  வாங்கிக் கொடுக்கும் உணவுப் பண்டங்களை விட பிற குழந்தைகள் கையிலிருக்கும் பண்டங்களையே மிகவும் விரும்பும் .

சில வம்புக்கார குழந்தைகள் அடுத்த குழந்தையிடம் இருக்கும் பண்டத்தை தன திறமையால் ? பிடுங்கித்தின்பதும் உண்டு .

அது போல இரண்டு பாண்டாக் கரடிகள் சண்டையிடும் கண்கொள்ளாக் காட்சியைக் காணுங்கள் ....5 கருத்துகள்:

நாய் நக்ஸ் சொன்னது…

செம சூப்பர்....
:)

Mahan.Thamesh சொன்னது…

ஹ ஹ செம கலக்கலா இருக்கு

கோகுல் சொன்னது…

புடுங்கி திங்கறதுல தான் என்னா டேஸ்டு

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமையான காணொளி
நீங்கள் சொல்வது போல இரண்டு குழந்தைகளைப்
பார்ப்பது போலத்தான் இருந்தது
மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கு நன்றி

மகேந்திரன் சொன்னது…

பார்த்துப் பார்த்து ரசித்தேன் நண்பரே..