12 பிப்ரவரி 2012

ஒரு SMS ஜோக் !

தந்தை : ஏண்டா ரொம்ப நேரமா அழுதுகிட்டிருக்கிறே?
  
மகன்   :  அம்மா அடிச்சிட்டாங்கப்பா...
 
தந்தை : சீ ..சீ...இதுக்கெல்லாம் இப்படியா அழுவாங்க ...
 
மகன்  : அட போங்கப்பா நீங்க எவ்வளவு அடி பட்டாலும் தாங்கிடுறீங்க ...என்னால முடியல ...
 
தந்தை : சரி ...விட்றா...விட்றா ...பக்கத்துல யார் காதுலயும் விழுந்திடப் போகுது .

6 கருத்துகள்:

இருதயம் சொன்னது…

சகோ .... இந்த மாதிரி பெரிய ரகசியத்தை எல்லாம் வெளியில் சொல்ல கூடாது ..... ஹ... ஹா.

Admin சொன்னது…

ஹா..ஹா..ஹா...

நாய் நக்ஸ் சொன்னது…

He..he...he...
:)
:)
:)

முத்தரசு சொன்னது…

தேவையா..............?

Mahan.Thamesh சொன்னது…

செம லொள்லைய உமக்கு

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

ஹா ஹா ஹா...