24 மே 2011

டொர்னடோ பயங்கரம் : வீடியோ

       அமெரிக்காவில் இந்தவருடம் அடிக்கடி டொர்னடோ என்று அழைக்கப்படும் பயங்கர சூறாவளி காற்று தாக்கி வருகிறது .கடந்த 60 வருடங்களில் இல்லாத அரை மைல் அகலமான பயங்கரமான டொர்னடோ அமெரிக்காவின் ஜோப்லின் நகரை 23-5-2011 அன்று தாக்கி 116 பேரை பலி கொண்டது .மிக பயங்கரமான இந்த சூறாவளியை வீடியோ பதிவு செய்துள்ளனர் .வீடியோவை பாருங்கள் .பயங்கரம் தெரியும் .

கருத்துகள் இல்லை: